Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியருக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களம் குளிர்ந்து கிடக்கின்ற வேளைகளில்......,அக்கினியின் கருத்துகள் ....களத்துக்கு உயிரூட்டுவதைப் பல தடவைகளில் அவதானித்திருக்கிறேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அக்கினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாராவுக்கும், ரகுவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
மண்வீழந்த எங்கள் மறத்திகளுக்காக
நன்றி....கரு..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழரசு!
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
மரணத்தை வென்றவர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேன்மை கொள் சைவநீதி....விளங்குக...உலகமெல்லாம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கட பக்கம்....ஒரு தடங்கலுமில்லாமல்....இடம் வலமாக...அசைந்து...அசைந்து...நடக்கிறாள், யாழ்! அவளுக்கு வயசு...அப்படி...!? நன்றி...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயனுக்கு.....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
காலையில் 4.00 மணியிலிருந்து .....5.40 மணி வரைக்கும் தான் ....யாழ் நித்தா கொள்ளிற நேரம் போல கிடக்குது! ஏனெனில்...சிட்னியிலும்...நீங்கள் சொல்லும் நேர இடை வெளியில்....யாழ் தெரியவில்லை! இத்தால் அறிய வருவது...என்னவெனில்...இது..ஜெர்மனிக்கோ...அவுசுக்கோ...உரிய பிரச்சனை இல்லை! சர்வதேச அளவிலான....பிரச்சனை போல உள்ளது!
-
தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி !
வீர வணக்கம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியன்! பச்சை ஒன்று கடன்! உங்களைச் சீண்டுவதிலும்... ஒரு சுகம் இருக்வே செய்கின்றது!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களுக்கு...நம்ம ஊர்..தமிழிலேயே விடை சொல்கிறேன்! இடைக்கிடை என்றில்லாமல்...அடிக்கடி...யாழுக்கு வந்தால்.....இந்தப் பிரச்சனை ...இவ்வளவு தூரம்...வளர்ந்திருக்காது!?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சசியர்..!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்களுக்கு....இலை துளிர் காலம் ஆரம்பிக்கிறது! குயில்களின் கூவல்...இந்த வருடத்தின் புதிய அத்தியாயமொன்றைத் திறக்க ஆரம்பிக்கின்றது! வருடங்கள் எவ்வளவு போனாலும்.....அந்தக் கூவலின் வசந்த காலத்திற்கான வரவேற்பு....என்றுமே...அன்று போலத் தானே இருக்கின்றது? இயற்கை அன்னை...பொல்லாதவள் தான்...! எத்தனை தரம்......அவள்....அழித்து...மீண்டும் அழித்து....வரைந்த ஓவியம்..! எவ்வளவு அழகானது? இலையுதிர் காலம், இலை துளிர் காலம், மாரி காலம், கோடை காலம்....எல்லாமே அழகு தான்! இயற்கை அன்னையைப் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்! அவள் எப்போதுமே.....ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டேயிருக்கிறாள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணை...!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சபேஸ்!
-
குப்பை வண்டி விதி !
எனது அனுபவத்திலிருந்து நான் படித்துக் கொண்டதும்....இவ்வாறு தான்! ஒரு நாட்டுப் புறத்துக்குக் குடும்பமாக விடுமுறையில் போகின்ற வேளை...! மகள் தான்...காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்! இடையில் ஒரு சீனாக் காரன்......ஒரு வளைவில்...எமது காரை வேகமாக ஓவர்டேக்....செய்து சென்று கொண்டிருந்தான்! என்னையறியாமலே....ஸ்டுபிட் சைனீஸ் என்ற வார்த்தைகள்..எனது வாயிலிருந்து விழுந்து விட்டன! மகள்...அமைதியாக ...காரை ஒட்டிக்கொண்டு சொன்னாள்! அப்பா....அடுத்த தடவை...இவ்வாறு செய்தால்....காரை விட்டு...அந்த இடத்திலேயே....இறக்கிவிட்டுப் போய் விடுவேன் என்று! அதன் பின்னர்....எவ்வளவு ஆத்திரம் வந்தாலும்....இனத்தின் பெயரைச் சொல்லி....யாரையும்...திட்டுவதில்லை! அப்படியே விழுங்கிக் கொள்வேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நந்தன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணருக்கும்......புத்தனுக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!