Everything posted by Nathamuni
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பதினெட்டாம் நூறாண்டில், தோமஸ் சிப்பன்டேல் என்பவர் இங்கிலாந்தில், யோக்சயர் பகுதியில் தளபாடங்கள் தயாரிப்பவர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற, தளபாடங்களில் புதுமை புகுத்திய, இவரது தயாரிப்புகளில் ஒன்றே இந்த பெட்டகம். நம்மூரில் இது கிடைத்தால் இதன், இன்றைய ஐரோப்பிய விலை பல கோடிகள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இல்லை.... சீனியும், பால் டின்னும் .... வட்டில் ஆப்பத்துக்கு ஆப்பு. கருப்பட்டியும்.... தலை, தேங்காய்ப்பாலும் தான் வட்டில் ஆப்பம். எங்கண்ட ஊரில...அந்த நிறத்தையும், செய்முறையையும் பாருங்கவன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சீனி????😨
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உவன் பாவி அடிக்கிற அடிக்கி..... ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே திரியுது ஆள். சும்மா பயப்பட்டு சரிவராது அக்கோய்.... வயத்தால அடிக்கிறதை நிப்பாட்டுற மருந்தோடை போய் இறங்க வேண்டியது தான்... மினிஸ்ட்ரி ஒப் கிராப் இங்க இருந்தே ஒன்லைன் புக்கிங் செய்துட்டு தான் போகவேணும்.... நான் இரண்டு தரம் போய் திரும்பினானான் இடம் இல்லாமல்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
Ministry of Crab சங்கரக்காராவின் உணவகம் இல்லையே!!!
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
பேட்ட பட தியேட்டரிலேயே திருமணம் செய்த ரஜினியின் தீவிர ரசிகர்.. சென்னை: பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவை நடத்தி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் இன்று அதிகாலை வெளியானது. காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையே ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர். இதனால் பல திரையரங்குகள் திருவிழா போல காட்சி அளித்து இருந்தது.திருமணம் பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவில் நடத்தி உள்ளார். இவரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. சென்னை ராயப்பேட்டை அருகே இருக்கும் உட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த திருமணம் ரஜினி ரசிகர் இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டருக்கு வெளியேயே மேடை அமைத்து திருமணம் நடந்தது. ஐயர் வரவழைக்கப்பட்டு, சடங்குகள் எல்லாம் செய்து முறையாக இந்த திருமணம் நடந்தது.நிறைய உறவினர்கள் நிறைய உறவினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தம்பதியினர் ஒன்றாக பேட்ட படம் பார்க்க போவதாக கூறியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சாப்பாடு அளித்தனர் இந்த நிலையில் திருமணம் முடிந்து அங்கேயே எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. தியேட்டருக்கு வெளியேயே மக்களுக்கு வரிசையில் சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/hardcore-fans-couple-got-married-petta-theater-chennai/articlecontent-pf347236-338542.html
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இன்று மாவீரர் தினம்!
- இன்று மாவீரர் தினம்!
https://www.yarl.com/forum3/topic/220828-வடமராச்சியில்-பதற்றம்-பொதுமக்களை-விரட்டியடித்த-பொலிஸார்/?tab=comments#comment-1351677 கோப்பாயில் அரசியல்வாதிகள் உள்பட 10 பேர் மாத்திரமே... பயமுறுத்தல்... போலீசாருக்கு டிமிக்கி விட்டு, ஒரு இடத்தில் நடத்துவதாக போக்கு காட்டி, வேறு இடத்தில நடத்தி உள்ளனர். அந்த வகையிலேயே புது இடங்களில் நடந்தது.- இன்று மாவீரர் தினம்!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் அவ்வளவு தூரம் போறியள். கறி தமிழனின் சொத்து என்டதை தமிழனே நம்புவதில்லை... பிறகு?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மீண்டும் இலங்கையில் மகிந்தா ?- Vu.png
- Vu.png
- Vu.png
- Vu.png
- Vu.png
- Vu.png
- Vu.png
- Vu.png
- சமையல் செய்முறைகள் சில
- NV.png
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல் ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள். நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அந்த சீனாக்காரன் போன், எப்படி பிரச்சணை தராமல் வேலை செய்கிறதா, வன்னியர்?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர்கள் சொல்வதன் காரணம்.... இந்தக் கதையை கேட்டு மகிந்தா, அழைப்பார்.. மாட்டுவார்... பூஜை, பரிகாரம் செய்வதாக காசு பார்ப்பது... மகிந்தா முன்னர் வந்தது புலிகள் உபயம்....
Important Information
By using this site, you agree to our Terms of Use.