-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
இவர்கள் எப்படி சுத்துவார்கள் என்றால், கம்பனி திறந்தவுடன் முதலீட்டுக்கு நேரம் தவறாது வட்டிய சொன்னது போலவே குடுப்பர். 1000 போட்டவர் அகமகிழ்ந்து 25,000 போடுவார், நண்பர்கள், உறவினர் தகவல் பெற..... மொய்ப்பர்... கடைசியில் துண்டு...
- 1 reply
-
- 1
-
தமிழனுக்கு மிளகாயை, உருளைக்கிழங்கு, தக்காளியை தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து சேர்த்த போர்த்துகேயன், இங்கிருந்து மிளகு, மாங்காய், வாழைப்பழத்தினை கொண்டு போய் சேர்த்து விட்டான். இப்போது பெரிய அங்காடிகளில், மாம்பழம் இரண்டு உள்ள பொதி, இரண்டு பவுனுக்கு விக்கிறார்கள். பொதுவாக, பெரு, ஜவேரி கோஸ்ட் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. வாழைப்பழம், ஐரோப்பா, அமெரிக்கா முழுவதுக்கும், இந்த தென் அமெரிக்கா நாடுகளே அனுப்புகிறது. மிளகு பயிர்செய்கையில், பிரேசில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. நம்ம நாடு.... புத்த கோவிலை கட்டு.... விடாதே... கட்டு சிவன் கோவிலை..... என்று இருக்க வேண்டியது தான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே. -
நான் தெளிவாக சொன்னேனே.... காணி வாங்குவதில் தவறு சொல்ல முடியாது. தலைநகர் என்று சாட்டு சொல்ல முடியாதே! சமய நிலையங்கள் கட்டுவது தவறு. வெள்ளவத்தைல, காணி வாங்குறது சரி... கோவில் கட்ட கூடாது தானே... ஆனாலும் இலண்டணில், சின்ன இடத்தில கோயில் தொடங்கி... உண்டியலில காசு சேர... புறுபுறுக்கிற பக்கத்து வீடுகளை வாங்கி....
-
முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஓம் -
முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
கரணவாய் குருக்கள் -
முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஒரு நண்பணின் வயதான தாய்க்கு செய்ய, அய்யருக்கு போனைப் போட்டார் நண்பர். அய்யர் கிளீன் பிஸ்னஸ் ரோக். அது ஓடர் பண்ணியாச்சா, இது என்ன மாதிரி எண்டு... இல்லை எண்டு பதில் வர.... பக்கேஜ் டீல்... அய்யா... அக்கவுண்ட் நம்பரை தந்தால்.... காசை மாத்தி விடலாம்..... நண்பர். அதெல்லாம் அவசரம் இல்லை. நேரில பாப்பம் தானே.... என்வலப்பில போட்டு கையில தாருங்கோவன்.... அய்யா -
முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
வெளில சொல்லாதீங்கோ, அய்யர் பிளேன் ஏறிடுவார். காசு வாங்கிறதால, அய்யர் ஆல் இன் வன் சேவை. அதால ஆக்கள் போறது. -
முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எல்லாரும் அய்யர்தான். ஆனால், மரணசடங்குக்கு என்று தனிய. அவர்கள் கோவிலில் பூசை செய்வதில்லை. கோவிலில் தச்சணை பக்தர்கள் பார்த்து கொடுப்பது. இலண்டணில, இந்த மாதிரி மரணசடங்கு அய்யர் கேட்பது கிடைப்பதால், வலு பிசி. பேக்காசு. 🤑 , -
இவர்களை போல முழு முட்டாள்கள் தமிழகத்தில், இலங்கையில் இருப்பது குறித்து கேள்விப்படுகிறோம். இப்படி ஒரு கிறுக்கு கனடாவில், அதுவும் ரியல் எஸ்டேட் வியாபாரியாக இருந்திருக்கிறது. இப்போ, பிள்ளைகளுக்கு தாயும் இல்லை, தகப்பனும் இல்லை. உந்தாளுக்கு இனி கள்ள பொம்பிளையும் இல்லை, வியாபாரமும் இல்லை. உள்ள இருந்து, யாருமே சீண்டாமல் செத்து துளைக்க வேண்டியதுதான். கொலை ஒன்றை செய்துவிட்டு, கள்ள உறவை தொடர முடியும் என்று நினைத்திருக்கிற இந்த அடி முட்டாளை என்னவென்பது? இவர் மனைவி கொலை செய்தி கேட்டு வீடு ஓடி வந்து போலீசாரை சந்தித்த போது, அவரது பொக்கெட்டினுள் பெரும் தொகையான காசு வெளியே தெரியும் படியாக இருந்தது என்று போலீஸ் அதிகாரி சொல்கிறார். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்று நினைத்தாரோ என்று தோன்றுகிறது. கொலைக்கு திட்டம் போட முடிந்தவர்கள், அதன் விளைவுகள் குறித்து சிந்திக்க கூடிய நேரம் இருந்தும் அவ்வாறு செய்ய விளையாமல் இருப்பதால் தான், இதனை கைமோச கொலையில் இருந்து வித்தியாசப் படுத்தி இருக்கிறார்கள்.
-
சிங்கப்பூரின் நீதியில் சந்தேகிக்க முடியாது நெடுக்கர். @nedukkalapoovan லீ குவான் யூ பிரதமர். முதன் முதலாக, அவரது ஒரு அமைச்சர் கையூட்டு வாங்கினார் என கைதாக போகிறார் என்று செய்தி பரவுகிறது. அமைச்சர், ஓடிப்போய், பிரதமர் முன்னாள் நிக்கிறார். காப்பாத்துவார் என்று. ஒரு பார்வை பார்த்துவிட்டு, தப்பு செய்திருந்தால், கைதாகு, இல்லாவிடில் செத்துப்போய்விடு. விசயம் சிம்பிள். போக முன்னர், ராஜினாமா செய்து விட்டு செல், நான் பதவி நீக்கம் செய்தால் உனக்கு மரியாதை இல்லை என்று சொல்லி விட்டார். அவர், வீடு திரும்பி, உயிரை மாய்த்துக்கொண்டார். அடுத்த நாள், அமைச்சரவையில் சொன்னார் லீ, உங்களுக்கு கூடிய சம்பளம் வேண்டுமானால், இங்கே பேசி முடிவு செய்யுங்கள். நாம் யாருக்கும் அதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. லஞ்சம் வாங்காமல், சம்பளம் கூடுதலாக எடுப்பதில் தவறில்லையே என்றார். பல ஆண்டுகள் முன், லண்டனில் இருந்து சென்ற ஒரு உறவினர் கதை: சந்தை ஒன்றில் பொருள் வாங்க விலை கேட்டிருக்கிறார். பேரம் பேசி, கடைசியில் இந்த விலைக்கும் வேண்டாம் என்று கிளம்ப, அந்த வியாபாரி, கொதியில், தலையில் ஒரு போடு போட்டு விட்டார், கையில் இருந்த கத்தியின் பிடியால். ரத்தம், கொட்ட, போலீஸ் வர.... வைத்தியசாலை போய், லண்டன் திரும்பி விட்டார். கொலை முயற்சி வழக்கில், அந்த கடைக்காரருக்கு எதிராக சாடசியம் சொல்ல, அவருக்கு, இலவச பிசினஸ் கிளாஸ் விமானசீட்டும், ஹோட்டல் வசதியும் செய்து கொடுத்து அழைத்து இருந்தார்கள். கடைக்காரருக்கு 5 வருட தண்டனையும், தண்டனை முடிந்து, நாடுகடத்தலும், ஒரு போதுமே சிங்கப்பூர் வரமுடியாது என்ற தடையும். அமெரிக்க 18 வயது இளைஞர் ஒருவர், சிங்கப்பூரில் போன இடத்தில், ஸ்பிரே பெயிண்ட் கான் ஒன்றினை வைத்து, கார்களை எல்லாம், பெயிண்ட் பண்ணி குறும்பு செய்தார். அவரை கைது செய்து, 50 பிரம்படி. அமெரிக்க ஜனாதிபதி மன்னிக்குமாறு கேட்டும், தண்டனை கொடுத்தே, அனுப்பி வைத்தார்கள். தலைமைத்துவமே ஒரு நாட்டின் நீதி, நெறிமுறைக்கு முக்கிய காரணம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
கோவிலில் அக்காவின் செயல், இங்கே வந்த புதிதில், பஸ் ஏறப்போய், முண்டியடிக்க கிளம்பி, வெள்ளையம்மாக்களிடம் பேச்சு வாங்கி, ஜென்மத்துக்கும் மறக்காத பாடம் எடுக்கும், நம்மவர் நினைவே வந்தது. நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கள். -
கொழும்பு மோதரையில் சுற்றிவளைக்கப்பட்ட மருந்துகள் உற்பத்தி நிலையம்!
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
பெரும் தொழிலதிபர் போல இருக்குது. 🤦♂️