நீங்கள் பின்னால் உள்ள சூட்சுமத்தினை மறக்க வேண்டாம்.
இலங்கையின் அரசியலமைப்பின் படியான விகிதாசார தேர்தலில் படி ஒரு கட்சி 2/3 கடினம். எவ்வாறு மகிந்தா கட்சி பெற்றுக் கொண்டது ஏறி யோசித்தீர்களானால், பிள்ளையான், அங்கயன் வென்றது எப்படி என்ற விடையும் கிடைக்கும்.
தாளும் கப்பலில் இருந்து கப்டன் மைத்திரியே பாய்ந்த நிலையில், அந்த கட்சியின் அங்கயன் 20 கோடி வரை என்ன நம்பிக்கையில் செலவழித்தார் என்று யோசித்து பாருங்கள். எந்த ஒரு வியாபாரியும், போட்ட பணத்தினை எடுக்க வழியில்லை என்றால் முதல் இடார்.
ஆகவே, சீனாக்காரன் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது. அதுவே 2/3க்கு காரணம்.
அதேவேளை, கருணா அம்மானை மக்கள் மன்னிக்க தயாரில்லை என்பதனை, அவரது தோல்வி உணர்த்துகிறது.
அதேவேளை, முஸ்லீம் அரசியலால் வெறுத்துப்போன மக்கள், மகிந்தா ஆதரவு, வியாழேந்திரனுக்கும், பிள்ளையானுக்கும் போட்டுள்ளார்கள்.
மறுபுறம், சவூதி வஹாபிசத்தினை, அதனூடு பயங்கரவாதத்தினையும், பணத்திற்க்காக கொண்டு வந்து சேர்த்த, ஹிஸ்புல்லாவும் நிராகரிக்கப்படுள்ளார்.