Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
எழு எல்லாம் இயலும்
ஆகா அருமையான பாடலுக்கு நல்லதொரு குரல் பின்னனி இசையுடன் சுண்டி இழுக்கின்றது. பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
அசரீரி..!
அருமையான படங்களுடன் நல்லதொரு கவிதை, நிஜத்தை கவிதை வடிவில் கொண்டு வந்துள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மயில் மீது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துள்ளி துள்ளி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது பாலைவனம் தாண்டி போகலாமே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அண்ணா அறிவாலயம்.
அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு. பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை, 6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான். யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்களில் மலர்ந்த முகமன்றோ அந்த கந்தனே அருளின் சுடரன்றோ தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ என் சிந்தனை முழுவதும் நீயன்றோ சரவணபவகுக சண்முகனே சராச்சர மந்த்ர குருபரனே முருகா... முருகா... முருகா... முருகா... அன்னையிட்ட நாமம் முருகனல்லவா சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை மலைமேல் நின்றது மறுபிள்ளை அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே சஞ்சலம் போக்கிட வந்தவனே கோயில் மணியோசை கோலமயிலாட்டம் கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . . அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா சிரகிரி வேலவனை அழைக்குதம்மா அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . . அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . . பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா மயக்குதம்மா.. மயக்குதம்மா. . கருணைப்பொழியும் கந்தன் கந்தசஷ்டி கவச நாதன் கடம்ப மலரினிலே அலங்காரம் குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும் மயக்குதம்மா.. மயக்குதம்மா. . மயக்குதம்மா.. நம்மை மயக்குதம்மா. . செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு சரவணபொய்கையிலே அபிஷேகம் மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம் சென்னிமலையின் நாண்டி அவன் கண் மலர்ந்து காப்பாண்டி தேவியர் இருவருடன் வருவாண்டி அந்த தேவர்குலம் காத்த வேலனடி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா எளிய குரல்தனிலே (2) என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே(2 1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2 ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே (2) 2. ஏழையின் வியர்வையில் இறைவா உன் சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2) சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம் (2) நீ செஞ்ச நன்மையெல்லாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நானிலத்தை வாழ வைக்க நாயகம் பிறந்தார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நம்பி கெட்டவர் எவரைய்யா ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம் ஆதி பழனியே சென்னிமலை ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை பன்னிரு கையிருக்க ஏன் கவலை கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை முருகா முருகா முருகா முருகா அருள்பொழியும் தண்டபாணிமுகம் கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும் துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம் அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம் ஓம் சரவணபவாய . . . பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம் ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் அருமருந்தாகும் பஞ்சாமிர்தம் திருநீறும் சந்தனமும் கமகமக்கும் காவடிகள் ஆடிவரும் மலையினிலே திருவடியில் பக்தர்கள் அலைபோலே ஆடிவரும் அழகு முகம் தேரினிலே பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே
-
காற்றாய் நீயும் மாறிவிடு
இப்படிப்பட்ட எண்ணம் மாற வேண்டும், சுயமாக பெண்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், இப்பவும் ஆண்களில் தானே குறை கூறுகின்றீர்கள்😄; என்னிடம் கேட்கமல் என் கடனட்டையைப்பாவித்து மனைவி பிள்ளைகளுடன் உதவியுடன் ஒன் லைனில் சாமான் வாங்கி குவிக்க நொந்து போய் அந்த கடனை அடைக்கும் எனக்குதான் பெண் சுதந்திரத்தின் வலி தெரியும் 😢
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே.... என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே என்னோடு தங்கும் என் இயேசுவே (2) என் சொந்தம் நீயாக வேண்டுமே - 2 உனக்காக நான் வாழ வேண்டுமே - 2 இறைவா இறைவா எந்தன் உள்ளம் வருவாய் - 2 என் உள்ளம் நீ வாரும் என் இயேசுவே உன்னை மறந்தால் உறக்கமின்றி தவித்தேன் தனிமையாக வாழ்ந்து வந்தேன் (2) என் இதயம் நீ வாருமே உன் அன்பில் நான் வாழுவேன் - 2 இறைவா இறைவா என் இதயம் வா அருளாய் வரமாய் திருவிருந்தில் வா உயிர் உடலாக எழுந்தே வா என்னில் வாழ்ந்திட வா பாவம் சுமந்ததால் அருளின்றி தவித்தேன் வெறுமையாக வாழ்ந்து வந்தேன் (2) உன் அன்பை எமில் தாருமே உன் உறவில் நான் வாழுவேன் - (2) இறைவா இறைவா என் இதயம் வா அருளாய் வரமாய் திருவிருந்தில் வா உயிர் உடலாக எழுந்து வா என்னில் வாழ்ந்திட வா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கர்பலாவை கவியில் பாடவா
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வள்ளி கணவன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இனியொரு பொழுதும் உனைப் பிரியாத உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும் 1. கனவிலும் நனவிலும் சொல்லிலும் செயலிலும் 2. உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும் 3. வாழ்கின்ற வரையிலும் வாழ்வில் எந்நிலையிலும் இனியொரு பொழுதும் உனைப் பிரியாத உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
*** நிர்வாகம்: இந்த திரியை யாழின் 23வது வருட கொண்டாட்ட திரிக்கு மாற்றிவிடுங்கள் நல்லதொரு வித்தியாசமான கதை, நன்றி தோழி பகிர்வுக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகலவன்