Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி அக்கா
-
காவலூர்க் கனவுகள்
நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகனை ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உருகாதோ நெஞ்சம் என் உயிரான உயிரான உயிரான இயேசு 2 என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன் என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிரச்சனைகள் பெரிதென்று முயற்ச்சியை விட்டுவிடாதே, எட்டி இறுக பிடி, பிரச்சனைகள் தானாக விலகும் 😁
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறு படை வீடுகளின் அழகோவியம் உனக்கும் எனக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இதய அன்பை நினைந்து பாடுவோம் இன்ப கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலர கண்டேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 தாஹா ரசூலின் மகள் யாரம்மா. கண்டு வரலாம்... சென்று வரலாம்... கனிவுடனே மாமதீனா
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான் இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே இயேசு நாமக் கீதத்துக்கு தாளம் இல்லையே (2) வாழ்க்கையெல்லாம் பாடலாம் ஆன்ம சாந்தி கொள்ளலாம் ஆ.. 1. வாழவைப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் வளமை சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கவலை தீர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் 2. இன்னல் அழிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் இனிமை அளிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் சக்தியைத் தருவதும் எந்தன் இயேசு நாமம் தான் சகலமும் வாழ்வில் எந்தன் இயேசு நாமம் தான்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருளாளன்... அன்புடையோன்... அல்லாஹ்வின் கருணையதாய் மஸ்ஜித் அல் - அக்ஸா பள்ளி | பைத்துல் முகத்தஸ்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
அலை மேவும் திருச்செந்தூர்- இறைவனிடம் கையேந்துங்கள்
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் உனக்காகவே நான் வாழுவேன் உன் பாதை நான் செல்லுவேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நாளாகிலும்.. ஒரு பொழுதாகிலும்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
தூய விண்ணரசித் தாயே அம்மா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மஹமூது நபிகள் பிரானே எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.