Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பிரேரணை; முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஹிஸ்புல்லா சவூதி செல்கிறார்

Featured Replies

ஜெனிவா பிரேரணை; முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஹிஸ்புல்லா சவூதி செல்கிறார்

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனதி உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நாளை திங்கட்கிழமை சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக குறித்த நாடுகளுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதற்காக முதலில் சவூதி அரேபியாவுக்கு நாளை செல்வதாகவும் அதன் பின்னர் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நன்றிகளை தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவிற்கான விஜயத்தின் போது, அந்நாட்டு மன்னர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களை சந்தித்து ஜனாதிபதியின் நன்றிகளை தெரிவிக்க உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39060-2012-04-08-09-45-12.html

அது பொய். எண்ணை குதங்கள் வறளத்தொடங்குகின்றன. சவுதியாவது கைகொடுக்குமா என்று நாடி பிடிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் தொப்பிகள்...கலியாண ,செத்த வீட்டுக்கு போனாலும் இப்படி கதை அளப்பான்கள்....எங்கை தங்களுக்கு லாபம் கிடக்குமோ..அங்கு பாய் போட்டு

படுக்க பின்னிற்க தயங்க மாட்டான்கள்....

  • தொடங்கியவர்

அது பொய். எண்ணை குதங்கள் வறளத்தொடங்குகின்றன. சவுதியாவது கைகொடுக்குமா என்று நாடி பிடிக்க.

சவூதி எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டே கொண்டுவரப்படல் வேண்டும்.ஈரானின் எண்ணெயை மட்டுமே சிங்கள தேசத்தில் சுத்திகரிக்கமுடியும்.

எனவே விலையை கூடுதலாக கொடுக்கவேண்டி வரும். அத்துடன் உள்ளூர் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும்.

மொத்தத்தால் இதுவும் ஒரு வித பொருளாதார தடையே, அமெரிக்காவால்

Sundaytimes.lk

Sunday January 22, 2012

US sanctions on Iran, Lanka may buy oil from Saudi Arabia, Oman

By Bandula Sirimanna

Contingency plans are being drawn up by the government to import crude oil from Saudi Arabia and Oman after sanctions were imposed by the United States on Iran. At present, Iran is the main supplier and its crude oil is refined at the state owned Ceylon Petroleum Corporation's Sapugaskanda refinery.

A top government petroleum administrator said Sri Lanka was exploring the possibility of increasing crude oil purchases from Saudi Arabia and Oman as a contingency measure in the wake of the US sanctions on oil imports from Iran..................................................

........................

...............................

“The benefit given to CPC on credit terms is taken away by the high premium imposed at the time of delivery. Apart from the negative financial implications of Iranian crude sale terms, buying so much of Sri Lankan crude oil requirements from Iran will exert certain strategic implications under the US sanctions against that country," the official said.

Meanwhile, the CPC is in a dire financial crisis. It owes Rs. 110 billion to Iran; Rs. 50 billion to finished product suppliers; and Rs. 40 billion to commercial banks including hedging losses. While significant loans have been also taken from EXIM Bank, AAB and India, payments are also due to the Treasury on account of PAL, custom duties etc, making a grand total of more than Rs. 200 billion, the official revealed

இனப்படுகொலைக்கு ஆதரவான இஸ்லாமிய ஈனர்கள் கூண்டோடு அழிக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.