Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதி பற்றிய தகவல்கள் அம்பலம்

Featured Replies

வெள்ளைவான் வான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதி ஒருவர் பற்றிய தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல் சம்பவங்களுடன் குறித்த வாகன வாரதிக்கு தொடர்பு இருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சமரஜீவ கருணாரட்ன என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு கடத்தல்களில் ஈடுபடும் வெள்ளை வானை செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

W P C C 8649 என்ற இலக்கத்தை உடைய வெள்ளை வானில் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்வங்களுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பொதுமக்கள் என சகல தரப்பினரும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்காக போராட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொலன்னவ மாநகரசபையின் மேயர் உதய சாந்தவை கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட கும்பல் குறித்த சாரதியின் வெள்ளை வானையே பயன்படுத்தியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமைக்கான பிரதான ஏதுவென அந்த இணைய தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதரங்களை பார்வையிட...

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4333:2012-04-14-03-55-55&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

அரசுதான் கடத்தல் வேலை செய்யுது என்பது சர்வதேசத்திற்க்கே தெரியும் ....இதில சாரதியை அடையாளம் தெரிந்தும் என்ன நன்மை.....

அரசுதான் கடத்தல் வேலை செய்யுது என்பது சர்வதேசத்திற்க்கே தெரியும் ....இதில சாரதியை அடையாளம் தெரிந்தும் என்ன நன்மை.....

இப்படியானவர்களை வைத்து ஒரு வாக்குமூலத்தை வேண்டி கோத்தா போன்றவர்கள் மீது சர்வதேச அளவில் சட்டநடவடிக்கை எடுக்க உதவலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.