Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Britain at Greenland

  • Replies 4.5k
  • Views 398.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Britain at Greenland

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

நாகசாகி நகரம் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானத்தின் பெயர் என்ன?

நாகசாகி நகரம் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானத்தின் பெயர் என்ன?

 

Enola Gay

  • கருத்துக்கள உறவுகள்

(Enola Gay) என்றஅமெரிக்க விமானம்

  • தொடங்கியவர்
இது ஹிரோஷிமா நகரத்தின் மீது குண்டு வீசிய விமானம்
 
மீண்டும் முயற்சிக்கவும்
  • கருத்துக்கள உறவுகள்

- 'Bockscar'.

 

Both 'Bockscar' and 'Enola Gay' were B29 Superfortress bombers

  • கருத்துக்கள உறவுகள்

Enola Gay and Bockscar

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
தமிழினி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

முதன் முதலில் Popeye என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் அமெரிக்காவின் டிம்பிள் அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்

1933.

  • தொடங்கியவர்

1933.

 

 

தவறான பதில் 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
அருகில் தான் நிற்கின்றீர்கள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 1943

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

முதன் முதலில் Popeye என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் அமெரிக்காவின் டிம்பிள் அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

 

 

சரியான பதில்:
 
17.01.1929

01. றொபின்சன் குருஷோ என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் யார்?
 
02. ஜப்பான் மொழிக்குள் ஆங்கிலம் ஊடுருவிய பின் ஒரு மொழியாக உருவெடுத்த அந்த மொழிக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
 
03. மகாத்மாகாந்தி தென்னாபிரிக்காவில் ஏற்படுத்திய முதல் பண்ணையின் பெயர் என்ன? 
 
04. மார்க் ட்வைன் என்னும் புனைபெயரை வைத்துக் கொண்ட பிரபல எழுத்தாளர் யார்?
 
05. முதன் முதலில் உலகிலேயே புகையிலை விற்பனையையும் பொது இடங்களில் புகைபிடிப்பதையும் சட்டத்தின் மூலமாகத் தடை செய்த நாடு எது?
  • கருத்துக்கள உறவுகள்

1. Daniel Defoe,   2.  Esperanto   3.Tolstoy Farm                      

                                         

4. Samuel Langhorne Clemens        5.California

 

  • தொடங்கியவர்
01. டானியல் டெஃபோ.
 
02. துயி டiளா.
 
03. ஃபீனிக்ஸ் பண்ணை
 
04. சாமுவேல் கிளமன்ஸ்.
 
05. பூட்டான்.
 
ஐரோப்பிய மொழிச் சொற்கள் பலவற்றை வைத்து உருவாக்கப்பட்ட மொழிதான்( Esperanto) எஸ்பெராண்டோ மொழி. இந்த மொழியை
 
உருவாக்கியவர் லஷாரஸ் லுட்விக்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
  • தொடங்கியவர்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பியர்களின் குடியேற்றத்தையும் கிறிஸ்தவர்களின் பிரச்சாரர்களையும் எதிர்த்து

 

சீனக் குடியானவர்களால் விளைவிக்கப்பட்ட கலகம் அழைக்கப்படும் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

Tientsin Massacre (Chinese: 天津教案; Pinyin: Tiānjīn Jiào'àn (Tianjin Religious Case)),

  • கருத்துக்கள உறவுகள்

Boxer Rebellion

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

அழுத்தமான அல்லது அற்பமான  நிகழ்ச்சியினைக் கேலியாகவும் நகைச்சுவைப்படுத்தியும் காட்டுகின்ற இலக்கியப்

 

படைப்பு அல்லது மேடை நாடகம் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெயர் என்ன?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

Tragicomedy -

  • தொடங்கியவர்

Tragicomedy -

 

 

இதைவிடவும் இன்னுமோர் சிறப்பான பதம் உள்ளது. (தமிழில் அழைக்கப்படும் பதம் கேலி இலக்கியம்)

  • கருத்துக்கள உறவுகள்

Fun Trivia 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.