Jump to content

Recommended Posts

Posted

Fun Trivia 

 

 

சரியான பதில்:
 
Burlesque 
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

உலகிலேயே மிக வேகமாக முடிந்த போர் (சுமார் 45 நிமிடங்கள்) எவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

United Kingdom and the Zanzibar Sultanate

Posted

United Kingdom and the Zanzibar Sultanate

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted
பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்த புகழ் பெற்ற ஒரேயொரு யூதரின் பெயர் என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Benjamin Disraeli.

Posted

Benjamin Disraeli.

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted
01. விவியன் கிரே என்னும் நாவலை எழுதியவர் யார்?
 
02. முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓய்வு நாளில் மழை காரணமாக ஒலிம்பிக் தீபம் அணைந்த ஆண்டு எது?
 
03. உமிழ்நீரிலுள்ள இரு நொதியங்களும் எவை?
 
04. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்க வந்தால் அந்தப் பெண் மெழுகுதிரியை ஏற்றி வைப்பது வழக்கமாக உள்ளது. அந்த ஆண் தன் மனதிற்குப் பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள். இந்தச் சம்பிரதாயம் தற்போதும் நடைமுறையில் இருக்கும் நாடு எது?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1, Benjamin Disraeli  2. 1976   3. அமிலேஸ் மால்டோஸ் ...4.  Judea யூதேயா

Posted

Benjamin Disraeli

 

 

பாராட்டுக்கள் கறுப்பி
 
வாழ்க வளமுடன்
Posted

 

01. விவியன் கிரே என்னும் நாவலை எழுதியவர் யார்?
 
02. முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓய்வு நாளில் மழை காரணமாக ஒலிம்பிக் தீபம் அணைந்த ஆண்டு எது?
 
03. உமிழ்நீரிலுள்ள இரு நொதியங்களும் எவை?
 
04. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்க வந்தால் அந்தப் பெண் மெழுகுதிரியை ஏற்றி வைப்பது வழக்கமாக உள்ளது. அந்த ஆண் தன் மனதிற்குப் பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள். இந்தச் சம்பிரதாயம் தற்போதும் நடைமுறையில் இருக்கும் நாடு எது?

 

 

 

சரியான பதில்கள்
 
01 பெஞ்சமின் டிஸ்ரேலி
 
02. 1976
 
03. தயலின் மற்றும் அமிலேஸ்.
 
04. தென்னாபிரிக்கா
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

அமெரிக்க ஸ்பானிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கத்துடன் பதினெட்டாம்

 

நூற்றாண்டில் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட்டினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன?

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க ஸ்பானிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கத்துடன் பதினெட்டாம்

 

நூற்றாண்டில் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட்டினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன?

 

விடுதலைப் புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் புலிகள்.

ஆஹா....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

The gardens of the sun; or, A naturalist's journal on the mountains

Posted (edited)

அமெரிக்க ஸ்பானிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கத்துடன் பதினெட்டாம்

 

நூற்றாண்டில் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட்டினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன?

 

 

Undertaker.

 

முயற்சித்த கறுப்பிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்துக்கள்

 
வாழ்க வளமுடன்
Edited by Puyal
Posted
01. முதன் முதலில் பூக்களிலும் ஆண் பெண் பூக்கள் உண்டென்பதைக் கண்டுபிடித்தவர் யார்?
 
02. எந்த நாட்டின் அதிகாரபூர்வ அறிக்கைகள் மஞ்சள் புத்தகம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன?
 
03. பிரெஞ்சு புரட்சித் தலைவர் ஜீன் போல் மார்ட்டினைக் கொன்றவரின் பெயர் என்ன?
 
04. Comparative Anatomy என்னும் அறிவியல் உட்பிரிவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 
05. Calinolobus என்னும் வெளவால் எந்த நாட்டைச் சேர்ந்தது?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

. Charles Darwin

 

பிரேஞ்சு நாட்டின் அதிகாரபூர்வ புத்தகம். ...

 

Andy Martin

 

Georges Cuvier.

 

U.S.A

Posted
01. புரோஸ்பெரோ அல்பினி.
 
02. பிரான்ஸ்.
 
03. ஷார்லெட் கோர்டே. (இவர் ஒரு பெண்)
 
04. ஜோர்ஜஸ் க்யூவியர்.
 
05. நியூசிலாந்து.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஆபிரிக்காவின் இதயம் என அழைக்கப்படும் நாடு எது?

Posted (edited)

Malawi ( மலாவி )

 

 

தவறான பதில் 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
இதுவும் ஒரு மத்திய ஆபிரிக்க நாடு தான்
 
வாழ்க வளமுடன்
Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Rwanda,Uganda,Kenya, or Congo. I believe that Rwanda is the heart of Africa

Edited by நிலாமதி



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.