Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

எங்கே சுட்டியை கொஞ்சநாட்களாக காணவில்லை

பள்ளிக்கூடம் தொடங்கீட்டுது. அதோட அரைவாசியில நிண்ட பரீட்சை நடந்தது. அதால கணனிப் பக்கம் வர அம்மா விடேல்ல. அதுதான் வரேல்லை. இப்ப பரீட்சை முடிஞ்சுதுதானே!!!

Link to comment
Share on other sites

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியூசிலாந்து

ஆமாம்

In 1893 New Zealand became the first nation to grant women the right to vote on the same basis as men

Link to comment
Share on other sites

ஆமாம்

In 1893 New Zealand became the first nation to grant women the right to vote on the same basis as men

O- K

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதுகெலும்பு நேராக உள்ள மிருகத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

தஸ்மானியன் புலி?

மன்னிக்கவும் தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்ன சரியா :?: :?:

என்ன ஈழவன் சார் மனிதனையும் மிருகம் லிஸ்டில் சேர்த்துட்டிங்களே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுகெலும்பு நேராக உள்ள மிருகத்தின் பெயர் என்ன?

நாய் ஆக இருக்குமோ

Link to comment
Share on other sites

உயில் எழுதிவைக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் எந்த நாட்டினர்?

Link to comment
Share on other sites

என்ன ஈழவன் சார் மனிதனையும் மிருகம் லிஸ்டில் சேர்த்துட்டிங்களே :lol:

மனிதனும் விலங்குதானே :D:D:lol::D

Link to comment
Share on other sites

உயில் எழுதிவைக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் எந்த நாட்டினர்?

அரேபியர்

Link to comment
Share on other sites

உயில் எழுதிவைக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் எந்த நாட்டினர்?

பதில்: ரோமானியர்.

Link to comment
Share on other sites

நாம் பிறக்கும்போது எத்தனை எழும்புகளோடு பிறக்கிறோம்? இறக்கும்போது எத்தனை எழும்புகளோடு இறக்கிறோம்?

Link to comment
Share on other sites

நாம் பிறக்கும்போது எத்தனை எழும்புகளோடு பிறக்கிறோம்? இறக்கும்போது எத்தனை எழும்புகளோடு இறக்கிறோம்?

பதில்: 330 எலும்புகள்.

Link to comment
Share on other sites

நாம் பிறக்கும்போது எத்தனை எழும்புகளோடு பிறக்கிறோம்? இறக்கும்போது எத்தனை எழும்புகளோடு இறக்கிறோம்?

பதில்: பிறக்கும் போது 330. இறக்கும் போது 206.

Link to comment
Share on other sites

புயல் அண்ணா, கறுப்பி அக்கா இருவரினதும் விடையிலும் இறக்கும்போது 206 என்பது சரி. பிறக்கும்போது உள்ள எழும்புகளின் எண்ணிக்கை பிழையானது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.