Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

பிரபலமான பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சி உள்நாட்டு வாசிகளால் Mosi da Tunya  என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியின் பிரபலமான பெயர் என்ன?

  • Replies 4.5k
  • Views 399k
  • Created
  • Last Reply

பிரபலமான பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சி உள்நாட்டு வாசிகளால் Mosi da Tunya  என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியின் பிரபலமான பெயர் என்ன?

 

Victoria Falls

  • தொடங்கியவர்

Victoria Falls

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

Crossing Borders இந்த சுயசரிதைக்குச் சொந்தமானவர் யார்?

Crossing Borders இந்த சுயசரிதைக்குச் சொந்தமானவர் யார்?

 

Pat Barker

  • தொடங்கியவர்

Pat Barker

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
இவர் கௌதமாலா நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

violent children

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

டென்மார்க்கின் தலைநகரமான கோபன்கேஹன் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

Amager 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கின் தலைநகரமான கோபன்கேஹன் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன?

 

சீலான்ட்

  • கருத்துக்கள உறவுகள்

 Zealand (the bigger one) and Amager (the smaller one)

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
வாலி மற்றும் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

முதன் முதலில் ஆபிரிக்காவின் தென் முனையில் அமைந்துள்ள நன்னம்பிக்கை முனையில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் யார்?

முதன் முதலில் ஆபிரிக்காவின் தென் முனையில் அமைந்துள்ள நன்னம்பிக்கை முனையில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் யார்?

 

வாஸ்கோட காமா

  • தொடங்கியவர்

வாஸ்கோட காமா

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாஸ்கொடகாமா நன்னம்பிக்கை முனைக்கு வந்த ஆண்டு 1497 அதற்கு முதலேயே வேறொருவர் கண்டுபிடித்துள்ளார்
 
வாழ்க வளமுடன்

"ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது."

 

--------------------------------------

 

பார்த்தலோமியோ அந்த இடத்தில் கால் பதிக்கவில்லை அதனால் தான் வாஸ்கொடகாமா என்று பதில் கூறினேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

Fernão Gomes. 1474

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயர் சூட்டியவர் போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜோன்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

உலகின் மலர் தலைநகரம் என அழைக்கப்படும் தலைநகரம் எது?

உலகின் மலர் தலைநகரம் என அழைக்கப்படும் தலைநகரம் எது?

 

Aalsmeer

  • கருத்துக்கள உறவுகள்

Aalsmeer North Holland Location in North Holland.

  • தொடங்கியவர்

நீங்கள் இருவரும் குறிப்பிட்டுள்ள நகரம் தலைநகரத்திற்குள் அடங்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

Aalsmeer is a municipality and a town in the Netherlands, in the province of North Holland

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.