Jump to content

Recommended Posts

Posted
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி, நுணாவிலான் மற்றும் தமிழினி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடலின் பெயர் என்ன?

Posted

ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடலின் பெயர் என்ன?

 

Mediterranean Sea

Posted

Mediterranean Sea

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

2012 ஒலிம்பிக்கில் நீச்சலில் நான்கு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் எடுத்த நீச்சல் வீராங்கனை யார்?

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜக்குலின் பிரனீ

Posted

ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜக்குலின் பிரனீ

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்

Posted

2012 ஒலிம்பிக்கில் நீச்சலில் நான்கு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் எடுத்த நீச்சல் வீராங்கனை யார்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

220px-Missy_Franklin_3.jpg 

Missy Franklin.

Posted

220px-Missy_Franklin_3.jpg 

Missy Franklin.

சரியான பதில்
 
தமிழ்சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

2012 ஒலிம்பிக்கின் ஒலிம்பிக்ஸ் உறுதி மொழி எடுத்த பெண்ணின் பெயர் என்ன?

Posted

Sarah Stevenson

 

 

மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகள் என்னும் அணியில் முன்னிலை வகித்த மூன்று நாடுகளும் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

France Austria Russia 

Posted

France Austria Russia 

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்

Posted

பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

கரடியின் கர்ப்ப காலம் சுமார் எத்தனை மாதங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7/8 மாதங்கள்

 

220 days

Posted

7/8 மாதங்கள்

 

220 days

 

 

தவறான பதில்
 
கொஞ்சம் குறைவு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

six months

Posted

six months

 
 
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

சர்வதேச நீதிமன்ற அலுவல் மொழிகள் எத்தனை? அவை எவை?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.