Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

1851 ஆம் ஆண்டு என்பது சரியான விடை. எந்த மாதம் பிறந்தார், எத்தனையாம் திகதி பிறந்தார் என்பது எனக்கு தெரியாது. விக்கிபீடியாவில் 1851 ஏப்பிரல் 16 ஆம் திகதி பிறந்தார் என்று உள்ளது. ஏப்பிரல் 15 ஆம் திகதி பிறந்தவர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் என்னுமொரு மொழியிலும் மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது.

மற்ற மொழி எது............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ழகரம் தரும் ஒலி தமிழ்மொழியில் மட்டுந்தான் இருக்கின்றது என்று அறிந்திருந்தேன். தமிழ் பாடசாலை புத்தகத்திலும் அப்படித்தானே எழுதியிருக்கின்றது. :rolleyes:

Link to comment
Share on other sites

ழகரம் தரும் ஒலி தமிழ்மொழியில் மட்டுந்தான் இருக்கின்றது என்று அறிந்திருந்தேன். தமிழ் பாடசாலை புத்தகத்திலும் அப்படித்தானே எழுதியிருக்கின்றது. :lol:

இல்லை இன்னமொரு மொழியிலுமுள்ளது அதுவும் தமிழைசார்ந்த மொழிதான், கண்டுபிடியுங்கள் பாக்கலாம் :blink:

Link to comment
Share on other sites

இல்லை இன்னமொரு மொழியிலுமுள்ளது அதுவும் தமிழைசார்ந்த மொழிதான், கண்டுபிடியுங்கள் பாக்கலாம் :lol:

டைகிஷ் மொழியில் தலை

;)

Link to comment
Share on other sites

01) X-ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

Link to comment
Share on other sites

1901 ம் ஆண்டு பௌதிக துறைக்கான நோபல் பரிசு

Wilhelm Conrad Rontgen

Link to comment
Share on other sites

1901 ஆம் ஆண்டு என்பது சரியான விடை.

இன்ரலியன்ற் பமிலி போல இருக்கு பொது அறிவு களஞ்சியத்துக்கு உங்கள் பங்களிப்பை செய்யலாமே. :lol:

Link to comment
Share on other sites

1901 ஆம் ஆண்டு என்பது சரியான விடை.

இன்ரலியன்ற் பமிலி போல இருக்கு பொது அறிவு களஞ்சியத்துக்கு உங்கள் பங்களிப்பை செய்யலாமே. :lol:

அது எங்கே இருக்கு வினோ சொல்லுங்க அததான் மோகன் அண்ணாகிட்ட கேட்டேன்

Link to comment
Share on other sites

பொது அறிவுக் களஞ்சியம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18450

நாளைஉஇலிருந்து இங்கே என் பணி தொடரும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்கள் சரி தான், நான் படித்தது அவர் கட்டின கல்லூரில்.

இராமனாதன் கல்லூரி பழைய மாணவியா?

Link to comment
Share on other sites

இராமனாதன் கல்லூரி பழைய மாணவியா?

கந்தப்பு முந்தி எல்லாம் ராமனாதன் வாசலிலதான் உக்கந்திருப்பாரு :o

Link to comment
Share on other sites

1938-ல் ஹோவர் ஹூக்ஸ் என்பவரும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் என்ன.....?

Link to comment
Share on other sites

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை "அஸ்ட்ரோநாட்ஸ்"(ASTRONAUTS) என்று அழைக்கின்றனர். ரஷ்யர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை எவ்வாறு.........? அழைக்கின்றனர்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.