Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.55 (எந்த சிரிப்பு வாய் விட்டு or smile )

,

சரியான விடை. வாழ்த்துக்கள் நிலாமதி. தமிழ்சிறி முயற்சிக்கு நன்றி.

smile -- புன்முறுவல்

laugh -- சிரிப்பு

  • Replies 4.5k
  • Views 398.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிறீக்(Greek) நாட்டு தேசிய கீதம் எத்தனை வரிகளை(line) கொண்டது?

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சொற்களும் இல்லாமல் , முழுக்க இசையை மட்டுமே கொண்ட தேசிய கீதம் எந்த நாட்டிற்குரியது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவொரு சொற்களும் இல்லாமல் , முழுக்க இசையை மட்டுமே கொண்ட தேசிய கீதம் எந்த நாட்டிற்குரியது ?

ஸ்பெயின்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் என்பது சரியான விடை இன்னிசை , வாழ்த்துக்கள் .

எந்த விலங்கின் விரல் ரேகையின் அடையாளம் (fingerprint), மனிதனின் விரல் ரேகை அடையாளத்தை வடிவத்திலும், உருவத்திலும், கோலத்திலும் (shape, size & pattern) மிகவும் ஒத்தது?

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு

  • கருத்துக்கள உறவுகள்

கிறீக்(Greek) நாட்டு தேசிய கீதம் எத்தனை வரிகளை(line) கொண்டது?

8 என்பது தவறான விடை. 158 என்பது சரியான விடை.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விலங்கின் விரல் ரேகையின் அடையாளம் (fingerprint), மனிதனின் விரல் ரேகை அடையாளத்தை வடிவத்திலும், உருவத்திலும், கோலத்திலும் (shape, size & pattern) மிகவும் ஒத்தது?

கோலா(koala) எனப்படும் கரடி (bear) .

கோலா(koala) எனப்படும் கரடி (bear) .

நன்றி தமிழ்சிறி, நுணாவிலான்... கோலா எனப்படும் கரடி சரியான விடை...

குரங்கு??? சரியா என தெரியவில்லை... எமது மூதாதையர் என்ற ரீதியில் சரியாக இருக்குமோ தெரியாது... :lol: தேடிப்பார்க்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி, நுணாவிலான்... கோலா எனப்படும் கரடி சரியான விடை...

குரங்கு??? சரியா என தெரியவில்லை... எமது மூதாதையர் என்ற ரீதியில் சரியாக இருக்குமோ தெரியாது... :lol: தேடிப்பார்க்கிறேன்...

யாரை தேடிப்பார்க்க போகின்றீர்கள் மல்லிகைவாசம் ?

குரங்கையா ? கைரேகையையா ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் எந்த மாநிலம் உலகின் எட்டாவது பொருளாதார சக்தியாக( largest economic power )உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

California,

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை கறுப்பி. வாழ்த்துக்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உண்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உண்டு?

32

  • கருத்துக்கள உறவுகள்

31 மாவட்டங்கள் என்பது விடை . விடையளித்த இன்னிசைக்கு நன்றி. அவையாவன,

Chennai District

Coimbatore District

Cuddalore District

Dharmapuri District

Dindigul District

Erode District

Kanchipuram District

Kanyakumari District

Karur District

Krishnagiri District

Madurai District

Nagapattinam District

Namakkal District

Perambalur District

Pudukkottai District

Ramanathapuram District

Salem District

Sivagangai District

Thanjavur District

The Nilgiris District

Theni District

Thoothukudi District

Tiruchirapalli District

Tirunelveli District

Tiruvallur District

Tiruvannamalai District

Tiruvarur District

Vellore District

Viluppuram District

Virudhunagar District

Ariyalur district

http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா இதில் 32 என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

http://en.wikipedia.org/wiki/Districts_of_Tamil_Nadu

  • கருத்துக்கள உறவுகள்

கிறீக்(Greek) நாட்டு தேசிய கீதம் எத்தனை வரிகளை(line) கொண்டது?

8 என்பது தவறான விடை. 158 என்பது சரியான விடை.

:(:D:rolleyes::D:o ???????

  • கருத்துக்கள உறவுகள்

நுணா இதில் 32 என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

http://en.wikipedia.org/wiki/Districts_of_Tamil_Nadu

கீழுள்ள தளத்தில் 31 என குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் எங்காவது தேடுகிறேன் மிக சரியான விடைக்கு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%....AE.B3.E0.AF.8D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தமிழ் சிறி. கேள்வியின் தமிழாக்கம் பிழை என நினைக்கிறேன். இக்கேள்வி இணைய வானொலி ஒன்றில்(தமிழ்) கேட்டிருந்தேன். ஆனால் இப்போ தளத்தில் தேடிய போது தமிழாக்கம் வேறு.

கீழே உள்ள தளத்தில் 158 என்ன என்பதை பாருங்கள். நன்றி தவறை சுட்டி காட்டியமைக்கு.

http://wiki.answers.com/Q/How_many_verses_...national_anthem

cyprusgreece1cx2.jpg

ஆகவே உங்கள் விடை சரியானதே. மிக்க நன்றி.

உலகிலேயே பரப்பளவில் 1வது பெரிய நாடு ரஷ்யா. 2வது, 3வது நாடுகள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்

2வது, 3வது நாடுகள் எவை? கனடா , சீனா

  • கருத்துக்கள உறவுகள்

கனடா , அவுஸ்திரேலியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.