Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

இந்தப் பகுதியையா நோட் பாட்டில் இணைக்க வேணும்...

For count = 0 to 20

Dim ie

Set ie = CreateObject("internetexplorer.application")

ie.Navigate "about:InPrivate"

ie.Visible=True

ie.Navigate "http://polldaddy.com/poll/6166811"

Next

உங்களுக்கு சரி வந்தால் அறிய தாருங்கள்.

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சரி வந்தால் அறிய தாருங்கள்.

இன்று முழுவதும் இதில் தான் மினக்கட்டேன் ஆனால் எனக்கு சரி வர இல்லை..:(

இன்று முழுவதும் இதில் தான் மினக்கட்டேன் ஆனால் எனக்கு சரி வர இல்லை.. :(

உங்களுக்கும் window அனைத்தும் open ஆகும் போதே thank you we have already counted your vote என்று கூறியபடி தான் open ஆகிறதா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா?

Done... :)

thanks anna :) :) :)

அண்ணா நான் iphone இல் firefox download செய்து laptop இல் install செய்ய முயற்சி செய்தேன். அது .dmg என்று save ஆகியுள்ளது. அதனாலோ தெரியவில்லை. laptop இல் வைத்து click செய்யும் போது windows cannot open this file என்று வருகிறது. :( :( :(

உங்களுக்கும் window அனைத்தும் open ஆகும் போதே thank you we have already counted your vote என்று கூறியபடி தான் open ஆகிறதா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா?

இதில் இருக்கும் கோவையை XXXXX.vbs என்று ஒரு பெயரில் கொப்பி செய்த்து முதலில் இதை Run பண்ணிவிட்டு உங்கள் கோவையை run பண்ணி பாருங்கள். இது எல்லா cookiesம் அழித்துவிடும். சரியாக வந்தால் இதை உங்கள் .VBS முன் சேர்த்துவிடலாம்.

Edited by மல்லையூரான்

அண்ணா நான் iphone இல் firefox download செய்து laptop இல் install செய்ய முயற்சி செய்தேன். அது .dmg என்று save ஆகியுள்ளது. அதனாலோ தெரியவில்லை. laptop இல் வைத்து click செய்யும் போது windows cannot open this file என்று வருகிறது. :( :( :(

அது உங்கள் iphoneக்கு தேவையான firefox ஐ தரவிறக்கம் செய்கிறது. அது IBM PCல் வேலைசெய்யாது cnet.com இல் உங்கள் windows vesion க்கு தேவையானதை தரவிறக்கம் செய்ய பாருங்கள்.

அண்ணா நான் iphone இல் firefox download செய்து laptop இல் install செய்ய முயற்சி செய்தேன். அது .dmg என்று save ஆகியுள்ளது. அதனாலோ தெரியவில்லை. laptop இல் வைத்து click செய்யும் போது windows cannot open this file என்று வருகிறது. :( :( :(

நீங்கள் மைக்குறோ சொவ்ற்ருக்குரிய firefox தரவிறக்கவேண்டும். அது exe கோப்பாகவிருக்கும். அப்பிள் சாமன் எல்லாம் வேற இயங்குதளம் ios அல்லது mac os ஆகவிருக்கும்.

http://www.mozilla.org/en-US/firefox/new/

Mozilla தளத்தை விலத்தி C-Net ல் தரவிறக்கம் செய்ய முயலுங்கள். Mozilla தானாகவே apple programsக்கு போகிறது போலிருக்கு.

http://download.cnet.com/mozilla-firefox/

பதில் கூறிய அனைவருக்கும் நன்றி. :) நான் முயற்சித்து பார்க்கிறேன்.

இதில் இருக்கும் கோவையை XXXXX.vbs என்று ஒரு பெயரில் கொப்பி செய்த்து முதலில் இதை Run பண்ணிவிட்டு உங்கள் கோவையை run பண்ணி பாருங்கள். இது எல்லா cookiesம் அழித்துவிடும். சரியாக வந்தால் இதை உங்கள் .VBS முன் சேர்த்துவிடலாம்.

இதன்படியும் முயற்சித்தேன். இங்கும் அதே தான் வருகிறது. சரிவரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

2rf5to2.jpg

நேற்று பூரா ரை பண்னீர்கள் .. ஒரு தடவை சொன்னால் கற்பூரம் மாறி பிடித்து கொள்ள்ணும் அதான் நல்லது.. இதில் வருவதில் கிளிக் செய்தால் போஸ்ட் ஈவெண்ட் தெரியும் .. ரோக்கண் ஐ.டி டிரேஸ் பண்னி சொல்லுங்கோ... உங்கிங்கிட்ட கோவபட்டு எனக்கு என்ன ஆக போகிறது.. அவனவன் எங்கிட்டோ போய்ட்டு திரியுறான்.. உலகம் எவ்வளவு பாஸ்டா இருக்கு...??? என்னின்ட் உள்ளடி போடறதை விடுத்து .. நீங்களே முயற்சி பண்ணுங்கோ.. நீங்களெல்லாம் நல்லா இருந்தால் ஒரு மனதிருப்தி அவ்வளவுதான் ரைட்டு..

இன்னமும் தொடர்ந்து முயற்சிக்க தயாராக இருந்தால் இந்த இணைப்புக்கு போய் ftp சேவர் ftp://ftp.mozilla.org/pub/firefox/releases/12.0b6/win32/. இல் இருந்து firefoxயை தரவிறக்கம் செய்ய முயலுங்கள். இதில் உங்கள் நாட்டின் 2 எழுத்து சுட்டு சொல்லை தெரிந்து தேவையான கோப்பை தரவிறக்குங்கள்.

இது 32bit 12 version. வேறு ஏதாவது தேவை என்றால் ftp://ftp.mozilla.org/pub/firefox/releases இல் இருந்து ஆரம்பியுங்கள்.

[தரவிறக்க நேரம் மட்டும் antivirus, firewall போன்றவற்றை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். முடிந்தவுடன் திரும்ப ஆரம்பிக்கலாம்.

Edited by மல்லையூரான்

இதில் தன்னியக்க முறை மூலம் வாக்களிக்க நாம் கற்கவேண்டியது அவசியமாகின்றது. அடுத்த முறைக்கு அது கை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தன்னியக்க முறை மூலம் வாக்களிக்க நாம் கற்கவேண்டியது அவசியமாகின்றது. அடுத்த முறைக்கு அது கை கொடுக்கும்.

ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தனது முகநூல் மூலம் அறிவித்ததையடுத்து, சிங்களவர் அதிக வாக்களித்ததன் மூலம், அவர்கள் என்றுமே..... தமிழனை தலை எடுக்க விடப் போவதில்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள். எம்மில் சிலர் இணக்க அரசியல் கதைப்பது தான்.. வேடிக்கையாக உள்ளது.

அகூதா.. .. நீங்கள் சொல்வது போல், அடுத்த வாக்கெடுப்புக்கு... நாம், எம்மை தயார் படுத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றி... எமக்கு 27 லட்சம் வாக்குகள் கிடைக்க... பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

create a batch file and name it as "vote1.bat"

:Vote

start /b \Correct directory\firefox.exe

ping 192.168.255.253 -n 1 -w 10000

start /b \Correct directory\firefox.exe /new-tab http://run.imacros.net/?m=\Correct directory\#current.iim

ping 192.168.255.254 -n 2 -w 10000

tskill firefox

ping 192.168.255.255 -n 2 -w 10000

Goto vote

இது வேலைசெய்யும் காணனிகளில் இதை பயன் படுத்துவது இலகு. ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை. XP இருக்கும் கணனிகளில் நன்றாக வேலை செய்ய்ய வேண்டும். மறுவளத்தில் Macro தொடந்து வேலை செய்வதால் எனது கணனியில் இப்போது எழுதுவது கடினமாக இருக்கிறது. ஆறுதலாக சில விபரங்கள் எழுதுகிறேன். இவற்றை விட நாம் நல்ல முறைகள் கண்டு பிடிக்க வேண்டும். இது 15 வருடங்களுக்கு முன்னர் நான் DOS காலங்களில் கண்டு வைத்திருந்த முறைகள். இவையை Windows இல் பாவிக்கும் போது சில சிக்கல்கள் தோன்றுகின்றன.

Edited by மல்லையூரான்

இது என்னுடைய PCல் சரியாக வாக்களிக்கிறது. சில திருத்தங்களுடன் பெரும்பாலானவற்றில் வேலை செய்யும்.

Ping தான் எனது PC இல் வேலை செய்கிறது. அதற்கு பதிலாக timeout / t 5 என்று பாவிக்கலாம். அது Windows எல்லாத்திலும் நல்லாக வேலைசெய்ய வேண்டும்.

இது சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?

timeout ஐ பயன்படுத்துவதென்றால் எங்கெங்கு எவ்வாறு பயன்படுத்துவது?

இன்னொருவரின் laptop இல் (அதற்கான Correct directory யுடன்) முயன்று பார்த்தேன். நீங்கள் கூறியபடி பயன்படுத்தும் போது cmd window மட்டும் தான் open ஆனது. firefox open ஆகவில்லை.

அகூதா அண்ணா செய்த மாற்றங்களுடன் செய்து பார்த்தேன். firefox open ஆகி வாக்களிக்கும் பகுதி(polldaddy) open ஆகி close ஆனது. எனினும் வாக்கு விழுகிறதா என்று பார்க்க முடியவில்லை. ஆனால் firefox window open ஆகி close ஆக முன்னம் அதில் imacro இல் error காட்டுகிறது.

RuntimeError: element INPUT specified by ID:PDI_answer27861214 was not found, line: 2

:Vote

start /b \Correct directory\firefox.exe

ping 192.168.255.253 -n 1 -w 10000

start /b \Correct directory\firefox.exe /new-tab http://run.imacros.net/?m=\Correct directory\#current.iim

ping 192.168.255.254 -n 2 -w 10000

tskill firefox

ping 192.168.255.255 -n 2 -w 10000

call Correct directory\vote2.bat

exit

இதனை பயன்படுத்தும் போது invalid switch ="new-tab" என்று cmd window இல் காட்டியது.

அகூதா அண்ணா செய்த மாற்றங்களுடன் செய்த பொழுது இவ்வாறு வரவில்லை.

எனினும் இரண்டு முறையிலும்

pinging 192.168.255.255 with 32 bytes of data:

request timed out.

என்று வருவதை cmd window இல் கவனித்தேன். அப்படியென்றால் ping இற்கு பதிலாக timeout ஐ பயன்படுத்த வேண்டுமா? :unsure: நான் windows vista ஐ பயன்படுத்துகிறேன்.

இவை பற்றி தெரிந்தால் சொல்லி தாங்கோ... :) தெரியும் வரை முயற்சி செய்ய நான் தயார். :)

Edited by காதல்

:Vote

start /b \Correct directory\firefox.exe

ping 192.168.255.253 -n 1 -w 10000

start /b \Correct directory\firefox.exe /new-tab http://run.imacros.net/?m=\Correct directory\#current.iim

ping 192.168.255.254 -n 2 -w 10000

tskill firefox

ping 192.168.255.255 -n 2 -w 10000

call Correct directory\vote2.bat

exit

start /b \Correct directory\firefox.exe

ping 192.168.255.253 -n 2 -w 10000

start /b \Correct directory\firefox.exe http://run.imacros.net/?m=\Correct directory\#current.iim

ping 192.168.255.254 -n 2 -w 10000

tskill firefox

ping 192.168.255.255 -n 2 -w 10000

call Correct directory\vote2.bat

exit

என்று மாற்றி பாருங்கள்.

/new-tab யை தேவையானால் -new-tab என்று மாற்றி விடுங்கள்.

http://www.iopus.com/download/ இந்த தளத்திலிருந்து firefox க்குகான மாக்குரோவை தரவு இரக்கம் செய்து install பண்ணி விடுங்கள்.

http://www.iopus.com/download/imacros/

அத்தோடு இந்த தளத்தில் 30நாள் முழு மென்பொருளையும் இறக்க முடியும்.

pinging 192.168.255.255 with 32 bytes of data:

request timed out.

இது time out ஆகவென்றேதான் பாவிக்கிறோம். எனவே அதுதான் எதிர் பார்த்த மறுமொழி.

உள்ளே நடப்பவற்றை பார்க்க வேண்டுமென்றால் இந்த மாதிரி ஒரு pauseயை செருகிவிடுங்கள்

ping 192.168.255.254 -n 2 -w 10000

pause

tskill firefox

இது இடைவழியில் நிறுத்தும். பார்த்து முடிய "Enter" அழுத்த திரும்ப தொடரும் . பின்னர் pauseயை அழித்துவிட வேண்டும்.

ftp சேவரிலிருந்து firefoxயை தரவிறக்கம் செய்வது இலகுவாக இருக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா

நான் ஒரு ஓட்டு போட்டு விட்டு திரும்பி இன்னொரு ஓட்டு போடுறதுக்குள்ள பஹ்ரைனுக்கு 200 ஓட்டு விழுந்து விட்டது,

நான் நீண்ட நேரமாக முயன்று 100 ஓட்டு போட்டேன்,

இப்படி வாக்கெடுப்புகளில் அரசாங்கத்துடன் நாம் போட்டி போட்டு வெல்ல முடியாது. Polldaddyயேதான் இதில் இருக்கும் குறைபாடுகளைத் திருத்தி நாம் வாக்களிக்கும் போது முறையாக எண்ணிக்கைகளை காட்டத்தக்க முறையைக்கொண்டுவர வேண்டும். உதாரணமாக white house இன் மனுவில் நாம் இலகுவாக அவர்கள் கேட்ட எண்ணிக்கைக்கு மேலே போனோம். அங்கே சரியான வாக்களிப்பு முறை இருந்தத்து. Times Magazine ம் தெரிந்து கொண்டே அரசாங்கம் மகிந்தாவை வாக்களிப்பில் வெல்ல விட்டுவிட்டு இருந்தவர்கள். அடுத்த முறை நாம் Polldadady யுடன் சேர்ந்து வேலை செய்து இந்த தவறுகளை திருத்த வைக்க வேண்டும். அரசாங்கம் இலகுவாக நமது குரலை அடக்குகிறது. அத்துடன் இப்படியான தரம் கெட்ட போட்டிகளுக்கும் நம்மை இழுக்கிறது.

ஒரு வழியில் பார்த்தால் இப்படி வாக்களிப்புகளைத்தொடக்கி அரசாங்கத்தை வெல்ல வைக்கும் ஊடகங்கள் தம்மை அறியாமல் ஊடகங்களின் களுத்தை திருகும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை தாமேதான் முன்னெடுக்கின்றன. இப்படியான இன்னோரு வாக்கெடுப்பு வந்தால் நாம் e-mail பிரசாரம் தொடங்கி வாக்கெடுப்பை நிருத்த முயற்சிக்க வேண்டும். இப்படி அரசாங்கம் வெல்லத்தக்க போட்டியில் நாம் பங்கு பற்றக்கூடாது.

Edited by மல்லையூரான்

RuntimeError: element INPUT specified by ID:PDI_answer27861214 was not found, line: 2 (Error code: -921)

இது ஏன் வருகிறது? :(

VERSION BUILD=7401110 RECORDER=FX

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=NAME:formPoll ATTR=ID:PDI_answer27861214

TAG POS=1 TYPE=A ATTR=TXT:Vote

இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

இன்னொரு முறை முயற்சிக்கிறேன். அதற்கும் சரிவரவில்லை என்றால் 27 ஆம் திகதி வரை வழமை போல் போட்டு விட்டு பிறகு முயற்சிக்கிறேன். இல்லாவிட்டால் இரண்டும் இல்லாமல் போய் விடும். :icon_idea:

எல்லாரும் போன முறை போல் உங்கள் உக்கிரமான வாக்களிப்பை தொடங்குங்கள். இந்த ஞாயிறு BAFTA இனால் விருது வழங்கப்பட்டதும் வாக்களிப்பையும் நிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன். :unsure:எனினும் BAFTA விருதுக்கும் வாக்களிப்புக்கும் சம்பந்தமில்லை.

software மூலம் வாக்களிப்பதற்கு முயற்சி செய்து சரிவராதவர்கள் இப்பொழுது சாதாரண முறையில் வாக்களியுங்கள். அதனுடன் மினக்கட்டால் இப்பொழுது இருக்கும் நேரமும் வீணாகி விடும். 27 ஆம் திகதியின் பின் அந்த முறையை முயற்சியுங்கள். அகூதா அண்ணா சொன்னது போல் அடுத்த வாக்களிப்புக்கு பயன்படும். :)

நான் வாக்களிக்க போகிறேன். நீங்களும் தொடருங்கள்.

விரும்பினால் வாக்களிப்பவர்கள் ஒருதடவை திண்ணையில் smile பண்ணிவிட்டு வாக்களியுங்கள். :D நீங்களும் வாக்களிப்பது தெரிந்தால் அது மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும். :) :)

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 63.3% (4,749,071 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 36.61% (2,746,458 votes)

வாக்களிப்பில் நாம் அவர்களை முந்தமுடியாவிட்டாலும் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளியை கொஞ்சம் குறைப்போம். அனைவரும் வாக்களியுங்கள்.

- தவறு திருத்தப்பட்டுள்ளது -

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.