Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளராக மீண்டும் நவநீதம்பிள்ளை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navaneetham-pillai-150.gif

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை, ஐ.நா பொதுச் சபையிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார். இதனையடுத்து நேற்றையதினம் ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் இன வம்சாவழியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி

to: npillay@ohchr.org

Madam Navaneetham Pillai

High Commissioner for Human Rights

Office of the High Commissioner for Human Rights

United Nations Office at Geneva

1211 Geneva 10

Switzerland

May 25, 2012

Dear Madam Navaneetham Pillay,

Congrats on your new two years term as the UN General Assembly has unanimously given the important mandate.You have been the voice for

many people around the world as people in Syria or Sri Lanka have continued to yarn for rights and justice.

Please continue your noble work.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

நவநீதம்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

நவநீதம்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீலங்கா விடயத்தில் நியாயமாக நடந்து தமிழ்மக்களுக்கு தீர்வு கிட்ட உதவ வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.