Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டிக் கிடக்கும் IT தொழிற் துறை வேலை வாய்ப்புகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது பலவீனம் என்ன?

Infomation Technology (IT) அல்லது தகவல் தொழில்நுட்பம் பற்றிய போதிய விழிப்பு இன்மை.

அது எவ்வாறு எமது வேலை, வியாபார முயற்சிகளைப் பாதிக்கின்றது என்பது குறித்த பரந்து பட்ட பார்வை இன்மை. (Lacking the vision of Big Picture)

அது வழங்கக் கூடிய மிகப் பெரிய அனுகூலங்கள் குறித்த தெளிவு இன்மை.

உதாரணமாக மேலே வேலைகள் குறித்து பார்த்தோம். IT skills மூலம் பெரிய நிறுவனங்களில் கூடிய சம்பளத்துக்கு வேலை பெற முடியும் என்று பார்த்தோம்.

$/£/Euro 1000 க்குள், ஒரு இனைய தளம் ஒன்றினை நிறுவி, தமிழர்களுக்கு வெளியே உள்ள மிகப் பெரிய சந்தையினை இலக்கு வையாமல், லட்சக்கணக்கான $/£/Euro முதலீடு செய்து சிறிய தமிழ் சந்தையினை வெல்ல போட்டியிடுதல்.

சரி, நமது பலம் என்ன?

எமது சமூகமும் அதன் அடித்தளமான கல்வி அறிவும். (சோமாலி, ஆப்கன் நாட்டினருக்கும் எமக்கும் இவ் விடயத்தில் உள்ள மிகப் பாரிய வேறுபாடு இது)

கடும் உழைப்பு.

எமது குடியுரிமை.

சரியான வழியில் எமது சக்தியினை திசை திருப்பினால் எமது பலம் அதிகரிக்கும். பொருளாதாரம் அதிகரிக்கும் போது, உலகம் எம்மை திரும்பிப் பார்க்கும்.

எம்மிலும் மோசமான அவலங்களைச் சந்தித்த யூதர்கள், திட்டமிட செயட்திட்டங்கள் இன்று அவர்களை எந்த நிலையில் வைத்துள்ளது என பார்க்கின்றோம்.

இப்போது எமது கணக்காளர்கள் குறித்த பார்வைக்கு மீண்டும் போவோமா?

Budgetting, Forecating, Planning and performance management போன்ற skillset பகுதியில், Accountants, சரியான IT skills உடன் மிக நல்ல வேலைகளைப் பெற முடியும் என பார்த்தோம்.

இந்த skillsets பகுதியில் Cognos's Planning, Cognos's TM1, Oracle's Hyperion, SAP's SEM என பல இருந்தாலும், Cognos Planning தவிர்த்து ஏனையவை முன்னிப் போட்டியாளர்கள்.

Cognos TM1 வருமானம் மிக்க மிகவும் கிராக்கி உள்ள ஒரு skill set.

US, Canada, UK, Europe, Middle East, Aussie. NZ, Singapore, Hong Kong, India என இந்த வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்கள் பட்டியல் நீளுகின்றன. அனைத்துமே மிகப் பெரிய நிறுவனங்கள்.

100% technical skills உள்ள ஒருவருக்கும், accountancy பின்புலம் உள்ள ஒருவருக்கும் உள்ள வித்தியாசத்தினை நன்கு உணர்ந்து அறிந்த வகையில் அவர்கள் 'Systems Accountants' (அதாவது accountans with IT skills) இந்த வேலைகளுக்கு வருவதனை விரும்புகின்றனர்.

சமீபத்தில் UK யின் CIMA கணக்காளர் நிறுவனம் USA யின் AICPA உடன் இணைந்து கொண்டு இரு அமைப்புகளினது உறுப்பினர்களும் மற்றைய அமைப்பின் Title (பட்டத்தினை) பாவிக்கும் ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளனர்.

CIMA கணக்காளர் பலர் எம்மில் உள்ளனர். இங்கே ACMA title (பட்டம்) உள்ளவர்கள் மேலதிகமாக CGMA என்னும், US நிறுவனங்களுக்கு பரீட்சயமான USA title பாவிக்க முடியும்.

இங்கே உள்ள எம்மவருக்கான நன்மை என்ன?

1. பொதுவாக வெளி நாடுகளில் இருந்து H1B visa மூலம் USA வருபவர்கள் 100% technical skills உள்ளவர்கள்.

2. அவர்களது நாடுகளில் Accountants வெளிநாடு வர வேண்டிய தேவை இல்லாமல் அங்கேயே மிகவும் நன்றாக கிராக்கி உள்ளவர்கள்.

3. ஆகவே, உலகெங்கிலும் உள்ள எமது (UK யின்) CIMA கணக்காளர்கள் CGMA title உடன் USA வேலைக்கு செல்ல முடியும்.

4. H1B Visa என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா அடிப்படையில் ஆனது என்பதனால் UK, Australia, Middle East, Singapore, NZ, Sri Lanka போன்ற நாடுகளில் இருந்து அங்கே செல்ல முடியும்.

5. CIMA, ACCA தாம் இருக்கக் கூடிய நாடுகளில் உள்ள இந்த வேலை வாய்ப்பு வசதிகளைப் பெற முடியும்.

send a mail to registar for no obligation webminar on this to: admin@keysoftskills.com

மீண்டும் பேசுவோம்.

keysoftskills.com

.

பயன் மிக்க பதிவுகள் நாதமுனி.

பல விசயங்களை உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள முடியும். தொடருங்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.