Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கலாச்சார பிறழ்வுக்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே காரணம்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிசுக்கொலைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணத்தை விட வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிலைய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் சட்டத்தற்கு முரணான அல்லது தவறான பாலியல் தொடர்புகளே எனவும் அவர் குறிப்பிட்டார்.

அது தவிர சிறுவயது கர்ப்பம் அடைதல் போன்ற சம்பவங்களினால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகின்ற இவ்வாறானவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிராபத்தையும் எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தின் கலாச்சார பிறழ்வு நிலைக்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகள் முக்கியம் பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

கலாச்சார முக்கிய காரணங்கள்:

(1) பெற்றோர்

(2) தவறான நண்பர்கள்

(3) ஆசிரியர்கள்

(4) இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள்

(5) இலங்கை பண்பலை, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்

(6) ஏனைய ஊடகங்கள்

கலாச்சார முக்கிய காரணங்கள்:

(1) பெற்றோர்

(2) தவறான நண்பர்கள்

(3) ஆசிரியர்கள்

(4) இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள்

(5) இலங்கை பண்பலை, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்

(6) ஏனைய ஊடகங்கள்

and sex without condoms.

  • கருத்துக்கள உறவுகள்

and sex without condoms.

அங்கும் தெருவுக்குத் தெரு, பிரீதி ஓட்டோமற்றிக் மெசின் வைத்தால்... இப்படியான பிறழ்வுகள் ஏற்படாது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சார முக்கிய காரணங்கள்:

(1) பெற்றோர்

(2) தவறான நண்பர்கள்

(3) ஆசிரியர்கள்

(4) இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள்

(5) இலங்கை பண்பலை, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்

(6) ஏனைய ஊடகங்கள்

இராணுவம்

இவை அனைத்தும் சமூகப்பார்வைக்குட்பட்டது. சம்பந்தப்பட்டவரின் உணர்வு, அதைத் தவிர்ப்பதற்குத் தெரியாத மயக்கம், இவற்றின் பாதிப்பைப் புரிந்துகொள்ள முடியாத தெளிவின்மைகள்தான் முக்கிய காரணங்கள்.

இன்றைய தமிழ் சமூகத்தின் முழு நிலைப்பாடும் இதுவாக இருக்க முடியாது. ஆனாலும் இதைத் தடுப்பதற்கு அனைவராலும் கூறப்பட்ட விடயங்கள் காரணிகளாகவும் அமைகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.