Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பற்றாக்குறைக்கு புலிகளே காரணம் - கல்வி அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]bandula_CI.jpg

[size=4]நாட்டில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது. [/size]

[size=4]கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டதாலும் கல்வி கற்ற சமூகத்தினர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தமையினாலும் தமிழ் சமூகம் கல்வியில் பின்னடைந்துள்ளனர். இதனால் தான் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் பெரும் குறைபாடுகள் நிலவி வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். [/size]

[size=4]பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பற்றாக்குறைக்கு புலிகளே காரணம் - கல்வி அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு.

நில் ஆம்ஸ்ராங்குக்கு அப்புறம் ஏன் நிலவுக்கு யாரும் போகவில்லை..? எல்லாம் புலிகள் காரணம் என்று சொல்லுகிறார்கள்... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

18_06_2012_Jaffna_01.jpg

Volunteer teachers who have served for 12 years without government salary protest demanding permanent employment

The volunteer teachers, who have served for more than 12 years without SL government salary in Ki'linochchi and Mullaiththeevu districts, have been promised permanent employment each time they were staging protests, but find them discriminated on every occasion. On Monday, they were protesting outside the provincial education ministry situated in Nalloor, Jaffna.

இவர் இப்படிச் சொல்லுறார்.. ஆனால் நிலைமையோ இப்படி இருக்குது....12 வருடமா சேவை ஆற்றிறவங்களுக்கு கூட நிரந்தர ஆசிரியர் பதவி வழங்காமல்.. ஏன் உழைப்புக்கு ஊதியம் கூட வழங்காமல்.. அரசியல்.. மற்றும் இனவாதக் கண்ணோட்டத்தோடு அவர்களை தண்டித்து வரும்.. மகா கொடுமை செய்து வரும்.. இதே சிங்கள அமைச்சு.. புலிகளையும்.. புலிகள் மீது குறைபிடிப்பதையும் வைச்சே பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்குது இன்னும்.. என்பதற்கு இது நல்ல உதாரணம். இதற்கு தமிழ் ஆயுததாரி சனநாய் அக அரசியல்.. ஒட்டுக்குழுக்களும் ஒரு காரணம்.

படம்;செய்தி: தமிழ்நெட்.

http://www.tamilnet....=13&artid=35309

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.