Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் ஒங்கி ஒலிக்கட்டும் ! ஊடகப்பரப்பெங்கும் விழிப்பூட்டல் பரப்புரை !

Featured Replies

இலங்கைத்தீவில் தமிழர்களின் பாராம்பரிய நிலங்கள், பல்லாயிரம் ஏக்கர் கணக்கில், சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கக்கப்படுகின்ற விடயம், தமிழீழத் தாயகத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.

இந்நிலையில், சிங்கள பேரினாவத்தின் திட்மிட்டட இச்செயற்பாடுகளுக்கு எதிரான போராட்ட முனைப்புகள், தமிழர் தாயகத்திலம் புலம்பெயர் நாடுகளிலும்தொடங்கியுள்ள நிலையில், நில அபகரிப்புக்கு எதிரான விழிப்பூட்டல் ஊடகப் பரப்புரையினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரால் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ள திருமுறிகண்டிப் பகுதில், ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டமொன்று எதிர்வரும் யூன் 26ம் நாள் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது.

இதற்கு வலுவூட்ட, இந்நாளிலேயே சமாந்திரமான முறையில், உலகத் தமிழர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இதற்குவலுவூட்டும் வகையிலேயே தமிழர் தாயகத்தினையும், உலகத்தமிழர்களுக்கும் உறவுப்பாலமாக யூன் 23 - 24 - 25 ஆகிய நாட்களுக்கு, நில அபகரிப்புக்கு எதிரான விழிப்பூட்டல் ஊடகப் பரப்புரையினை நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இச்செயற்பாடு தமிழ் ஊடகப்பரப்புக்களில் மட்டுமல்ல சர்வதேச ஊடகப்பரப்பிலும் இந்த விழிப்பூட்டல் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

நில அபகரிப்புக்கு எதிரான விழிப்பூட்டல் பரப்புரை :

யூன் 23 சனிக்கிழமை :

- சுரேஸ் பிரேமச்சந்திரன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

http://youtu.be/qKvizENldhg

- அரியனேந்திரன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

http://youtu.be/UlgP1QGEYq8

- பொன் பாலராஜ் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்)

http://youtu.be/SG1sLMXXaAY

சிவா சின்னப்பொடி (ஊடகவியலாளர்)

http://youtu.be/FaguSZwMKV4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.