Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து,நாய்க்குட்டிகளுக்கு

  • Replies 70
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இதே யாழ்களத்தில் இன்னொரு இடத்தில் எழுதியது..

இப்போ புத்தன் எழுதியது..

ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..[/quote

நான் அங்கு குறிப்பிட்டது போர் குணத்தையும் ஆயுதத்திற்குமான முக்கியத்துவத்தையும்.(அறிவும

மேற்கோள்:

விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.

அவங்க சுற்றாவிட்டால் என்ன முருகனுடன் சேர்த்து நாம் சுற்றியது போல் இதையும் சுற்றி விட்டால் போச்சு. :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்க சுற்றாவிட்டால் என்ன முருகனுடன் சேர்த்து நாம் சுற்றியது போல் இதையும் சுற்றி விட்டால் போச்சு.

¯Ð Íò¾Ä¢ø¨Ä À¡Õí§¸¡. "±í¸û ¾¨ÄÅý À¢ÃÀ¡¸Ãý.... «ó¾ ÓÕ¸ÛìÌ «Åý ¿¢¸Ã¡ÉÅý" ±ýÚ ¸Å¢»÷ «È¢×Á¾¢ À¡Ê¢Õ츢ȡ÷. ¬É¡ø «Å÷ ÌÈ¢ôÀ¢ð¼Ð ÓÕ¸ì¸¼×¨Ç «øÄ. þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø «È¢×Á¾¢ ´Õ ¿¡ò¾¢¸÷. ÓÕ¸¨É§Â¡ §ÅÚ ¸¼×û¸¨Ç§Â¡ «Å÷ ŽíÌž¢ø¨Ä.

«È¢×Á¾¢Â¢ý ¸ÕòÐôÀÊ/¬Ã¡öôÀÊ ÓÕ¸ý ´Õ "¾Á¢ú Å£Ãý". À¨¸Å¨Ã ÐÃò¾¢ÂÊòÐ ÐÅõºõ ¦ºöÐ ¾ÉÐ Áì¸¨Ç «Å÷¸Ç¢¼Á¢ÕóÐ ¸¡ôÀ¡üÈ¢ÂÅý. அறிவுமதியின் கருத்துப்படி, "முருகன்" ஒரு பண்டைய அரசனாகவோ அல்லது ஒரு அரசனின் மறுபெயராகவோ இருக்கலாம். இவ்வாறானதொரு அரசனுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் காலப்போக்கில் அவனை ஒரு தெய்வமாக மதித்து வழிபடும் வழக்கம் தோன்றியிருக்கலாம் என்பதும் அவரது கருத்து.

மேற்குறித்த அவரது கருத்துக்களுக்கு என்னென்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவரது முனைவர் (கலாநிதி) பட்டத்திற்கான ஆராய்ச்சிக்கு மேற்படி விடயத்தைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத்தெரிந்தது.

அறிவுமதி, தலைவரையும் முருகனையும் ஒப்பிட்டமைக்கான காரணம் இப்போது உங்க¦ÇøÄ¡ÕìÌõ Å¢Çí¸¢Â¢ÕìÌõ என்று நினைக்கிறேன்.

அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.

அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.

வசம்பூக்கு வசதியாக அவருக்கு சார்பானவர்கள் சொல்வதுமட்டுதான் சரியாக சொல்வார்கள் எண்ரும் பினாத்துவார். :lol::lol::lol:

முருகனை வீரனாகத்தான் வாழ்த்தினார் அறிவுமதி எண்று தமிழ்மகன் சொன்னது வசம்புவின் மண்டைக்குள் ஏறி இருக்காதுதான். இதில் நபியும் இயேசுவும் வீரர்களா ஞானிகளா.? வசம்பூக்கு வித்தியாசம் தெரியுமா.?

அப்பு அகிலாண்டா

அறிவுமதி ஒரு வீரனோடு ஒப்பிட்டு வாழ்த்த எண்ணியிருந்தால் முருகன் உண்மையா பொய்யா என்ற விவாதத்திலிருக்கும் ஒருவரை விட எல்லோராலும் அறியப்பட்ட பல மாவீரர்களில் ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. கடவுளே இல்லையெனச் சொல்லும் அறிவுமதி தனது வசதிக்காக அவரை வீரனாக காட்டுவது வேடிக்கையாகனது. இதிலை நீர் போய் எனக்கு விளக்கம் தருகின்றீர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர்' date=' புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.

மேலே சிவப்பில இருக்கிறது விளங்கேல்லை. கொஞ்சம் விளப்பமா சொல்லேலுமே? ஆர் தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடினார்கள்? ஆர் ஊக்கப்படுத்தினார்கள்? ஒண்டுமே விளங்கேல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: :P

சரியாக சொன்னீர்கள் தூயவன். அறிவுமதியின் ஒப்பீடு நூற்றுக்கு நூறு வீதம் சரியானது என்றுதான் நானும் நினைக்கிறேன்.

ஏனுங்க தூயவன்

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.

ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: :P

இல்லை நடுராத்திரியில் ஐயோ கொல்லுறாங்களே, கொல்லுறாங்களே எண்று கத்தினாரே அவரை.

அது அந்தாளுக்கே வெளிச்சம் இல்லை இதில விளக்கமாக சொல்லுறதாவது.

நீங்கள் புலிகளை தலைவரை அவர்களின் ஆதரவாளர்களை எதிர்த்தார் உங்களுக்கு ஒத்துப்பாடுவார், அது தனிநபர் வளிவாடாகாது,

ஆனால் ஒத்துப்பாடினால் அப்பிடி சொல்லுவார்( காரணம் அவருகே தெரியாது)

ஏனுங்க தூயவன்

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.

எல்லாம் வீராதி வீரர்களா.? எவ்வளவு பெரிய சக்கரவர்த்திகள். வெள்ளையனை ஊரைவிட்டே ஓடவச்சவை எல்லே.

ஓய் வசம்பு உமக்கு வரலாறுகூட தெரியாதா.?

ஓமோம் உங்கடை விளக்கம் அபாரமெண்டு உங்கடை காதிலையே புூ சுற்றினால்த் தான் உங்களுக்குச் சந்தோசம்.

ஓமோம் உங்கடை விளக்கம் அபாரமெண்டு உங்கடை காதிலையே புூ சுற்றினால்த் தான் உங்களுக்குச் சந்தோசம்.

அதுக்காக எழுத்த மானத்தில் எதிர்க்கிறதே.? எதுக்கும் விளக்கம் இல்லாமல் சும்மா பினாத்த கூடாதோய். :P :P :P

நம் நாட்டு வரலாறையே கேலி பேசும் நீர் வரலாறு பற்றிப் பேசுவது தான் வேடிக்கை.

நம் நாட்டு வரலாறையே கேலி பேசும் நீர் வரலாறு பற்றிப் பேசுவது தான் வேடிக்கை.

என்ன சங்கிலியனும் பண்டாரக வன்னியனும் வீரர்கள் எண்டீர், அதவிட அதிகமான வீரன் இருந்ததால் அவர்கள் அடிபணிந்ததுதான் வீரமா.? அவர்கள் எங்கள் மூதாதையர். எங்களின் இண்றைய நிலமைக்கு காரணமானவர்களும் கூட அவர்களை வீரர்கள் எண்று எமது தலைவருடன் ஒப்பிடவேண்டும் எண்டி நீர் பினாத்தாமல் அமத்தும்.

அதோடு வேதாகமத்தைப்பற்றி தெரிந்தால் தூக்கும். :wink:

இப்போது இன்னும் நன்றாகத் தெரிகின்றது யார் வரலாறு தெரியாமல் பினாத்துவது என்று. நீர் இவ்வளவு பக்கத்திலும் வேதாகமம் பற்றித் தானே பிதற்றியுள்ளீர்.

இப்போது இன்னும் நன்றாகத் தெரிகின்றது யார் வரலாறு தெரியாமல் பினாத்துவது என்று. நீர் இவ்வளவு பக்கத்திலும் வேதாகமம் பற்றித் தானே பிதற்றியுள்ளீர்.

ஆகா வரலாற்று நாயகனே எனக்கும் விலங்குகிறது நான் சொன்ன விசயம் எதுவும் உமக்கு தெரியாது என்பது, இவ்வளவுதான் உமது சரக்கு என்பதுவும்.

உமக்கெல்லாம் மினக்கெட்டு, விளங்கப்படுத்தி, :roll: :roll:

கஸ்ரம்டா சமியோ.!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க தூயவன்

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.

சங்கிலியன், பண்டாரவன்னியனைச் சொன்னால் மூத்த தமிழ் உலகத்தை சென்ற நூற்றாண்டுள்ளவர்களை காட்டி மறைத்து விட்டீர் என்பார்கள். :wink:

அதிருக்கட்டும். என்றுமே இந்து சமயத்தில் உள்ளவர்கள் வீரமுள்ளவர்களை கடவுளுக்கு இணையாகத் தான் கருதி வந்திருக்கின்றார்கள்.

முருகன்- சூரனை கொன்றதால் தான் கடவுளானார்

பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார்.

அவதாரங்களும் அப்படித்தான்.

விஸ்ணுவின் 9 அவதாரங்களும் வீரத்தினால் தான் சொல்லப்படுகின்றது.

எனவே தமிழினத்தை அழிக்க முனையும் பேரினவாத சக்திகளையும், ஆக்கிரமிப்பு சக்திளையும் எதிர்க்கும் தலைவனை முருகனின் பலத்தோடு ஒப்பிடுவதில் தவறில்லை. முக்கியமாக அந்த பாடல் வரி சொல்வது என்னவென்றால் " முருகனுக்கே நிகரானவன்" என்றே!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க தூயவன்

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.

ஏன் நைனா??

உமது மண்டைக்குள் தோன்றுவது எல்லாம் உந்த விதண்டா வாதங்களா?? :idea:

சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து

பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??

இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?

கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!! :wink: :twisted:

தூயவன் எழுதியது:

பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார். :cry: :cry:

ஐயோ தெரியாவிட்டால் புலம்பாமல் இரும். உப்படித் தப்புத் தப்பாய் வந்து புலம்ப வேண்டாம். பார்ப்பவர்கள் உமது புத்திசாலித்தனத்தைக் கண்டு பயந்து விடுவார்கள். :P :lol:

தூயவன் எழுதியது:

சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து

பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??

இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?

கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!!

எல்லோரையும் ஏன் உம்மைப் போல் மரமண்டையாக சிந்திக்கின்றீரோ தெரியவில்லை. உமக்குத் தெரியாவிட்டால் மற்றவர்களுக்கும் தெரியாது என்று புலம்ப வேண்டாம். பல இந்தியக் கதாசிரியர்கள் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளார்கள். சமீபத்தில் கலைஞரும் பண்டாரவன்னியன் பற்றி நாவலாக எழுதியுள்ளார். :?: :idea: :arrow:

எப்போ தான் புலம்பலை நிற்பாட்டப் போகின்றீரோ தெரியவில்லை?????????? :roll: :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். எனது எழுத்தை வைத்து புத்திசாலித் தனத்தை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும். அது கூட நீங்கள் சொல்கின்ற ஜனநாயக உரிமை. ஆனால் பிள்ளையார் எப்போது கதாநாயகன் ஆனார் என்றால் அச் சந்தர்ப்பத்தின் மூலம் தான்.

மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?? அவர் பார்வையில் முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!!

மேலும் ஏற்கனவே நான் சொன்னது போல "முருகனுக்கே நிகரானவன்" என்று தான் சொல்லப்படுகின்றது. அது தலைவரது சிறப்பான பண்பை அடையாளப்படுத்துவதற்காகவே!!

அது சரி தூயவன் - இப்பிடியான ஆக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி - ஏன் நேரத்தை கொல்லுறீங்க?

திரு . வசம்பு அவர்களுடன் - வாக்குவாதபடுவதை தவிர்த்தேன் - புதிதாய் நான் இந்த களத்தில வந்த போது - அன்பா பேசினவங்க என்ற வகையில்-

வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு - உங்க வழி தவறு- !

இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம் அண்ணோய் நீங்க!

ஏனென்றால் - உங்களை விட - என் இனம் எனக்கு பெரிசு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.