Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவோ மேனன் வரவில்லை - இலங்கை அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]keheliya_CI.png

[size=4]வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை எனவும், மாறாக வழமையானதும் பொதுவானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் அமைவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size]

[size=4]மேனனின் வருகையை மையப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பலர் முயற்சிப்பதாகவும், இவர்களே போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாவும், ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.[/size]

[size=4]எதிர் வரும் வெள்ளிக் கிழமை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயமானது இராஜதந்திர ரீதியிலான பொதுவான விஜயமாகும். [/size]

[size=4]வடமாகாண தேர்தல், அரசியல் தீர்வு மற்றும் ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை வலியுறுத்த சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை. அவ்வாறானதொரு நோக்கத்தில் இந்தியா அவரை அனுப்பவும் இல்லை. [/size]

[size=4]மேனனின் வருகையினைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அழுத்தங்களுக்கு அடிபணிந்து உள்நாட்டின் விடயங்களை முன்னெடுக்கும் நிலைப் பாட்டில் அரசு இல்லை.[/size]

[size=4]தேசிய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்¬ளக் கூடிய பொறிமுறைகள் இலங்¬கை வசம் உள்ளது. எனவே இந்தியாவோ ஏனைய நாடுகளோ தலையிடவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாது. [/size]

[size=4]சிவ் சங்கர் மேனனின் வருகையினை உள்நோக்கத்துடன் பார்ப்பதை அரசு ஏற்றுக்கொள்ளாது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பொதுவான விடயங்கள் குறித்தே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் பேசுவார். [/size]

[size=4]உள் நாட்டு விடயங்கள் குறித்து அரசு உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=3]keheliya_CI.png[/size]

[size=3][size=4]மேனனின் வருகையை மையப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பலர் முயற்சிப்பதாகவும், .............................................................[/size][/size]

[size=3][size=4]...........................................[/size][/size]

[size=3][size=4]அவ்வாறானதொரு நோக்கத்தில் இந்தியா அவரை அனுப்பவும் இல்லை. [/size][/size]

[size=3][size=4]...........................................................[/size][/size]

[size=3][size=4]அழுத்தங்களுக்கு அடிபணிந்து உள்நாட்டின் விடயங்களை முன்னெடுக்கும் நிலைப் பாட்டில் அரசு இல்லை.[/size][/size]

[size=3][size=4].....................................................[/size][/size]

[size=3][size=4]எனவே இந்தியாவோ ஏனைய நாடுகளோ தலையிடவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாது. [/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

:o

ரம்புக்கவெல்ல திரும்பிவதுட்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் இவர் தலையுக்கு மருந்தெடுத்தாரா அல்லது உடம்புக்கு மருந்தெடுத்தாரா என்பதுதான் தெரியவில்லை.

எதற்கும் அரசு இவரை இவ்வளவு முட்டாள்ளாக்க இவர் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமா என்ன?

மேனன் வழமையான, பொதுவான சமாசாரங்களுக்குத்தான் வருகிறார். அவர் தனது கொடுப்பனவுகளில் எளிதில் திருப்தி படுத்தப்படக்கூடியவர். ஆனால் இதில் எதிர்க்கட்சிகளும் மூக்கை நுளைக்க தொடங்கிவிட்டன என்பதை தெரிந்து கொண்டபின்னரும் மேனனை தவிர காங்கிரசுக்கு யாரும் கிடையவில்லை எனபதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

Edited by மல்லையூரான்

[size=4]இலங்கை சம்பந்தாமான வெளிவிவகார கொள்கையில் இன்று இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலை. [/size]

[size=4]வெளிப்படையாக கண்டிக்கவோ இல்லை நடவடிக்கை எடுக்கவோ ... முடியாத நிலை.[/size]

[size=4]மௌனமாக இருக்கவும் முடியாத நிலை.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.