Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வீடுவீடாக நிதி சேகரிக்கும் பிக்குகள்.

Featured Replies

யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலைய ங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும்,விகாராதிபதிகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில் தாம்

ஈடுபடுவதாக குறித்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தழிழர் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் சிதைக்கப்பட்டு, பௌத்த

விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதற்கு பெரும்பாலும் பௌத்த பிக்குகளே ஆதரவளித்து வருவதாகவும், இந்த வகையில் இவ்வாறு தமிழர் பிரதேசங்களில் நிதி உதவி கோருவது எவ்வகையில் நியாயமென பொது மக்கள் சிலரால் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அண்மை காலமாக, தென்னிலங்கையிலிருந்து, பெருமளவிலான பௌத்த பிக்குகள் யாழிற்கு வருகை தருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதேவேளை,நாடளாவிய ரீதியில் பௌத்த பிக்குகளின் சீருடை தரித்த சிலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87/

உதுகளைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட மாட்டோம். எமக்கு உருத்திரகுமாரன் அண்ணாவை பற்றித் தான் ..........

தழிழர் தாயக பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கே இந்த நிதி சேகரிப்பு என்று பிக்குகள் கூறினாலும் ஆச்சறியப்படுவதற்கு இல்லை.

Edited by கிளியவன்

புத்த பிக்குகளிடம் எம்மக்கள் பணம் வழங்காமல் தவிர்ப்பது நல்லது. ஆனால் வெருட்டினாலோ அல்லது ஆயுதமுனையில் பணம் தருமாறு கேட்டாலோ கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.

உதுகளைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட மாட்டோம். எமக்கு உருத்திரகுமாரன் அண்ணாவை பற்றித் தான் ..........

இதை பற்றி கவலைப்பட்டு என்ன செய்ய முடியும்? இலங்கையில் இராணுவ ஆட்சி நடக்கிறது. பிக்குகள் நிதி சேகரிப்பதை எம் கருத்துகளால் நிறுத்த முடியுமா?

ஆனால் உருத்திரகுமார் அண்ணா செய்ய வேண்டிய விடயம் பற்றி கவலைப்பட்டால் அதனை கருத்தில் கொண்டு அவர்கள் தம்மால் முடிந்ததை நிறைவேற்ற முடியும். கருத்து வைப்பவர்கள் அனைவரையும் எதிரியாக பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்தால் பலர் தாயகத்திற்காக தமிழீழத்திற்காக அக்கறைப்படுவது தெரியும். :)

இது போன்ற யாருக்கும் பணம் வழங்கக் கூடாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.