Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டீச்சர்:முதல் மாசம் ஜனவரி !

ரெண்டாவது மாசம் பெப்ரவரி !

பத்தாவது மாசம் என்ன?

ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர்

கால் எவ்ளவு வேகமா ஓடினாலும் prize கைக்கு தான் கொடுப்பாங்க.

போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் போடுவாரு ஹெட் மாஸ்டர் மண்டைய போடுவாரா?

சுண்டலின் SMS க்கு வந்த மொக்க ஜோக்ஸ்

தொடரும்......

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 177k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா காதல வந்து opena சொன்னாலும் ஏதுகிறாங்க இல்லையே ....

http://youtu.be/P4fp9U1LGeQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு கூட முதல் முதல்ல பேசி அவள மீட் பண்ணும் போது எப்பிடி இருக்கும்?

http://youtu.be/3YDHZcX7OzE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் இந்த உலகில் அம்மாங்க இருக்குறதால தான் இந்த உலகமேய் இயங்கிட்டு இருக்கு பெற்றோர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுபவர்கலேய் இது உங்களுக்கு சமர்ப்பணம்
 

http://youtu.be/Nvdm7AGvOKU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பாத்து ரசித்த ஒரு பகுதி.... தமிழ் நாட்டில தமிழ் பற்றுனா சென்னை கிங்க்ஸ் க்கு சப்போர்ட் பண்ணுறதா?


http://youtu.be/ksgUjVvNDSY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


இன்னைக்கு நான் பகிர்ந்துகிறது நான் பாத்து ரசித்த ஒரு நகைச்சுவை காட்சி.....

http://youtu.be/YyrPk_lkG4k

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வேலையில் படிபதற்காக போட்டிருந்த ஒரு வாக்கியம்

"Success is not final, failure is not fatal: it is courage to continue that counts"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும் .....உதிர்ந்து போன மலரின் வாசமா?..... தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்...

http://youtu.be/rZ9tRFW3nww

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா.... மேல இருந்து கீழ வந்தா அது அருவி......அதே கீழ இருந்து மேல போனா அது குருவி..... அப்ப நான் வட்டா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரவது உன்னை லூசுன்னு சொன்னா கூலா இரு

Monkey ன்னு சொன்னா கூட ரிலாக்ஸ்ஆ இரு

பட் நீ ரொம்ப அழகா இருக்க்கின்னு சொன்னா தூக்கி போட்டு மிதிச்சிடு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் சாப்பாட்டு கடைக்கு போனானாம் தின்னுட்டு காசும் கொடுத்தானாம் ஓனர் கேட்டானாம் என்னப்பா நோட்ல ஓட்டைன்னு அவன் சொன்னானாம் உங்க கடை உளுந்து வடையிலையும் ஓட்டை தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேசினால் காதல்

கண்ணீர் பேசினால் நட்ப்பு

பணம் பேசினால் சொந்தம்

எல்லோரும் பேசினால் உலகம்

நீ மட்டும் பேசினால்? "லூசு"

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ட‌ல் நல்லாய் இருக்குது தொட‌ருங்கோ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கள் பேசினால் காதல்

கண்ணீர் பேசினால் நட்ப்பு

பணம் பேசினால் சொந்தம்

எல்லோரும் பேசினால் உலகம்

நீ மட்டும் பேசினால்? "லூசு"

எங்கடை சுண்டலின்ரை தத்துவம்....மணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு செல்போன் மாதிரி அதில friends charger மாதிரி

Love recharge மாதிரி

என்ன தான் recharge பன்னாலும் charge இல்லேன்னா சுவிட்ச் ஆப் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 .அன்புக்கு- bar

2 .அறிவுக்கு- beer

3 .அழகுக்கு- wine

4 .சண்டைக்கு- full

5 .நட்புக்கு- cutting

6 .வாங்க- நீ

7 .குடிக்க- நான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு: அப்பா நான் சாதிக்க விரும்புறன்

அப்பா: வெரி good எந்த field la ma ?

பொண்ணு: ayoo அப்பா என் bf பேரு சாதிக்

அப்பா: ?

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவையும் , விண்ணையும் பிரிப்பது அமாவாசை

என்னையும் , அவளையும் பிரிப்பது அவ அம்மா ஆசை....

:lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரவுக்கும் கடைசி இரவுக்கும் இன்னா வித்தியாசம்?

பூ மேல நீ விழுந்தா அது முதல் இரவு....

உன் மேல பூ விழுந்தா அது கடைசி இரவு...

ஹாஹா

அப்ப நான் வட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா frienda அக்காவா நினைக்கலாம்

 தங்கச்சி frienda தங்கச்சியா நினைக்கலாம்

but….

பொண்டாட்டி frienda பொண்டாட்டியா நினைக்கா முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லவ்” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்….

ஆனா, “லவ்” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்…..

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகமா “Like”பண்ணும் ஆமபுளையும் அதிகமா “Comment” பண்ணும் பொம்புளையும் நிம்மதியா facebookala இருந்ததா சரித்திரமே இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோட் book face book enna difference ?

நோட் bookla டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம்

Facebookla டீச்சரேயே கரெக்ட் பண்ணலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.