Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று உளறும் அ தி மு க அடிமைகளா போராட்டத்தில் கலபளியான 60000 க்கும் மேற்பட்ட போராளிகள் தமிழ் மக்களின் பிள்ளைகள் இல்லாமல் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? போராட்ட வரலாறு தெரிந்தால் பேசணும் இல்லாட்டி அம்மா வாழ்க என்ற கோஷத்த மட்டும் போட்டிட்டு கம்னு இருக்கணும்.......

எப்பிளுதுமே ஜெயலலிதாக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பம் இருந்தும் தவளையே தன வாயால் கேட்டது போல தன்னுடைய நடவடிக்கைகால் தானே அதை கெடுத்து கொள்வார்....... தி மு கவின் வாக்கு வங்கி ஒன்றும் அதல பாதாளத்துக்கு சென்று விடவில்லை....... தமிழ் உணர்வாளர்களும் தமிழீழ ஆதரவாளர்களும் கொஞ்சம் அந்த பக்கம் மாறினாலே காணும் அம்மா வீட்டுக்கு போக வேண்டியது தான் 2016 இல்......

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழ்ப்பான தமிழர்களை அவசியம் சிங்களம் கத்துக்க சொல்லுவாரு இந்திய துணை தூதுவர் ....அப்புறம் கொஞ்ச நாள்ல சொல்லுவாரு ஒட்டு மொத்த யாழ்ப்பாண தமிழர்களும் பேசாமல் சிங்களவர்களாகவே மாறிடுங்க உங்களுக்கு தீர்வே தேவைப்படாது என்று சொன்னாலும் சொல்லுவாரு......

சுப்புர மாமா சுவாமிட உறவுக்காரர் போல இந்த மூர்த்தி.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் தாயை சேர்த்த கலெக்டர்

சரி இவரோட பேர் மீடியால வந்திட்டுதெல்லா.... இனி இவர கடவுள் தான் காபற்றனும் அதிகாரமே இல்லாத பதவிக்கு தூக்கி அடிக்க போறாங்க.....

இதாண்டா அதாண்டா தமிழ்நாட்டு அரசியல் டா

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தலே இல்லாமல் சும்மா புலிகளை சாட்டியதற்கு 5000 போலீஸ் பாதுகாப்பு என்றால் ஹா ஹா ஹா செம காமடி......

ஈழத்தாய் இப்போ வெறும் வேஷத்தாய்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராக்கில் ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளுக்கு வருடம் ஒன்றுக்கு 500 மில்லியன் டாலர்கள் செலவாக இருக்கின்றது

பிரதமர்.....

ஏன் செலவழிக்க மாட்டீங்க இங்க டக்ஸ் போட்டு போட்டே மனுஷாள கொண்டிட்டு அங்க போய் குண்ட போட்டு செலவலிங்க

பேசாமல் சதாம் ஹுசென அவன் பாட்டுக்கு விட்டிருந்தா எதுக்கு இந்த தலைவலி.....

Australian actions in Iraq to cost $500 million each year, Prime Minister Abbott says

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிப்பாவி கழட்டி விடுறதுக்கு எதுக்கு இந்த பில்டப்பு?

காதலியாக இருந்து கடைசிவரை உனக்கு துன்பத்தை தருவதை விட

உன் தோழியாக இருந்து உன் துன்பத்திலும் இன்பத்தை தர விரும்புகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு போட சொல்லி 500ரூபாய் கொடுக்குறீங்க பாருங்க அதுவும் பா ஜ க நிற்கும் தேர்தல் களத்தில்.....அங்க தாண்டா தமிழ் நாட்டில் பா ஜ க ஜெய்ச்சிடிச்சு.....அதுவும் முதல்வரில் இருந்து அத்தனை படை பரிவாரங்களும் களத்தில் .....முகவரியே இல்லாத ஒரு கட்சி எப்பிடி உங்கள இரவுபகலா முழிக்க வைச்சு வேலை வாங்குது.....இனி பா ஜ க தோல்வியடைந்தால் தான் என்ன.....வென்றால் தான் என்ன.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்னால்டு வந்தார் அண்ணாவை மறந்தோம்.....

மோடியின் பிறந்தநாளில் பெரியாரை மறந்தோம்.....

தமிழன் என்று சொல்லடா..... தலை குனிந்து நில்லடா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2014 ஆம் ஆண்டும் தன்னுடைய சிலைக்கு கருணாநிதி மாலை போடுவார் என்று தந்தை பெரியார் கனவுல கூட நினைச்சிருக்க மாட்டார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் பங்கேற்பு: சு.சுவாமி தகவல்

இது குரைக்கிரத நிறுத்தாதா? என்னமோ ஒட்டுமொத்த பா ஜ க கட்சியும் தான் பொறுப்பெடுத்து நடத்திட்டு இருக்கிற மாதிரி குரைக்கிது..... சொந்தமா

கட்சி நடத்த வக்கில்ல ஓடி போய் ஒட்டிக்கிட்டு பேசுற பேச்ச பாரு......

தமிழ் நாட்டு பக்கம் தொடப்பம் கட்டையோட தான் நிக்குறாங்க .... பாதுகாப்பு இல்லாம வந்து பாரு தெரியும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Amazon ல வலை போட்டு தேடிட்டு இருக்கன் நம்ம நிவேதா அக்கா ,வல்வை சகாரா அக்கா எழுதின புத்தகங்கள காணோம் எப்போ வரும்? நான் அங்க வந்தா தான் வாங்கி படிப்பன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தியை வாங்கியது ஜெயா டிவி.. இசை வெளியீடும் ஜெயா டிவிதான்

ஹா ஹா இது எப்பிடி இருக்கு.....

யாரு தலை கீழா நிண்டாலும் லைகா காரன் தான் நினைச்சத செய்து முடிப்பாங்க .... அப்பிடி ஒரு ஆக்கள் பா அவிங்க...

சரி நாங்க எல்லாம் படத்த பாத்திட்டு கழுவி ஊத்த தயாராவோம் போராளிங்களா....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் அய்யநாதன்க்கு பேச தெரியாவிட்டால் தொலைகாட்சி விவாதங்களில்.... பேசாமல் வீட்ல இழுத்து போத்திட்டு படுக்கலாமே....

நேற்று தந்தி தொலைக்காட்சியில் அய்யா அய்யநாதன் அவர்கள் தெரிவித்த கருத்துகளால் அவர் மேலிருந்த மரியாதை நேற்றோடு போய்விட்டது.

லைகா சுபாஸ்கரன் சிங்கள இராணுவ விமானத்தை பயன்படுத்தியதாக வந்த கேள்விக்கு அய்யநாதன் அவர்கள் அளித்த பதில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் சிங்களராணுவ ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதாக குறிப்பிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக திட்டமிட்டு குடிப்பரம்பல் செய்யப்பட்டு Scottish மக்களின் கனவு கனவாகவே போய்விட்டது......இப்பொழுது இதையே தான் இலங்கை வடக்கு கிழக்கில் செய்கின்றது.....திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்......நாளைக்கு வாக்கெடுப்பு நடந்தால் கூட தோல்வியடைய செய்யும் யுக்திகள் இவை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து திருமணம் செய்யுங்கள்....திருமாவளவன்......

ஆமாம் இப்பிடி இளைஞர்களை உசுப்பிவிட்டால் தானே அதன் மூலம் நிறைய ஜாதி கலவரங்கள் நடக்கும் நாமளும் குளிர் காயலாம் தேர்தல் வேற வருது....MP தான் ஆகமுடியல்ல......கடைசி MLA ஆகவாவது இது உதவும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் நடைபெற்ற நிவேதா அக்காவின் புத்தக வெளியீட்டில் வெறும் வடைய மட்டும் குடுத்து இப்பிடி பசங்கள கண் கலங்க வைச்சிருக்க வேணாம்.....புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுவதாக கேள்வி.....புரியாணியாவது கொடுத்திருக்க வேணாமா? இங்க பாருங்க யோகத்தார் தேம்பி தேம்பி அழுராப்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு கொண்ட இதயம்

அருகில் இருந்தால் என்ன?

இல்லது லண்டன் , கனடா,ஜெர்மனி, சுவிஸ் இல் இருந்தால் என்ன ?

தொலையாத நினைவுகள் உள்ளவரை

தொலைவும் ஒரு சுகம்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் யார் அடுத்த நித்தியானந்தா என்று ஒரு போட்டி வைச்சா அதில் கலந்துகிட்டு வெற்றிபெறக்கூடிய முழுத்தகுதியும் சிம்புக்கு தான் இருக்கு

‪#‎என்ன‬ நான் சொல்லுறது ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபா) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது.

இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.

இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்' என்று கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.////////

அமைச்சர் தன்ன தானே காமடி பண்ணுறார் போல......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் தமிழகத்தில் பல கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முதல் துள்ளி குதித்தாலும் சில விடயங்களை மத்திய அரசையும் இந்திய புலனாய்வு துறையையும் மீறி அவர்களால் செய்யவே முடியாது.... குறிப்பா தமிழ் ஈழம் அமைக்க உதவுவோம் என்றெல்லாம் ஆட்சிக்கு வரமுதல் சுலபமா சொல்லிட்டு போகலாம் அதிகாரத்தில் இருந்ததற்கு பிறகு தான் அவர்கள் கட்டுண்டு இருப்பது அவர்களுக்கே புரியும்......

ஆகவே ஈழத்தமிழர்கள் தமிழக கட்சிகள் அதை செய்யும் இதை செய்யும் என்று எதிர்பார்க்காமல் மத்திய அரசுகளுடன் நேரடியாக உறவுகளை பேணி அவர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்பது எமக்கு காலம் உணர்த்திய பாடம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் இல்லாத மலரை அவள்

நேசிக்கிறாள் ....,

ஆனால் அவளுக்காகவே உயிர் வாழும்

என்னை நேசிக்க ஏன் யோசிக்கிறாள் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு தினத்தில் கருப்பு சட்டை அணிந்து உரிமையை நிலைநாட்டுவோம் – ஸ்டாலின் அறிக்கை/////////

கருப்பு சட்டை அணிந்த உடனை உரிமை நிலைநாட்டப்படும் என்றால் இவ்வளவு மாவீரர்களும் ஆயுதம் ஏந்தி இருக்க தேவை இல்லை கருப்புசட்டை அணிந்து கொண்டே போராடி இருக்கலாம்....இதெல்லாம் எங்களுக்கு தெரியாமல் போச்சு இந்த உண்மையை இம்புட்டு நாள் கழிச்சு சொன்ன தளபதியை நான் வன்மையா கண்டிக்கிறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளில்லா டீ கடையில் டீ ஆத்தி வெற்றி பெற்றிருக்கும் அ தி மு கவை வாழ்த்துவோம் அணிதிரண்டு வாரீர் வாரீர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் பிரதமர் சீன ஜனாதிபதி இப்போ ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் இலங்கைக்கு போறத பாத்தா அடுத்த சூப்பர் பவர் இலங்கை போல தான் இருக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''ஞான் நன்னாயிட்டு பாடும்'': வாய்ப்பை எதிர்பார்க்கும் லக்ஷ்மி மேனன்

ஆமா நீ நன்னாயிட்டு பாடும் அத கேட்டு நாம நன்னாயிட்டு தூங்கும் ....தயவு செய்து நடிக்கிறதோட மட்டும் நிறுத்திக்கோ பாப்பா.... அத பாக்கிறத்துக்கே நாங்க படுற பாடு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.