Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்கலத்தின் பேரழிவு - 1937 Hindenburg disaster பற்றி தெரியுமா?

Featured Replies

அழிவு விபரணம்

அழிவு சம்பவத்தின் நேரடி பதிவு

http://www.youtube.com/watch?v=xiAT9xvTVKI

வகை - பறக்கும் விமானம் [size=4]LZ 129 Hindenburg [/size]

முதலாவது பறப்பு - March 4, 1936

தயாரிப்பு - ஜேர்மனி

நீளம் - 245 மீற்றர்

விட்டம் - 41.18 மீற்றர்

காவக்கூடிய பயணிகள் எண்ணிக்கை - 50 தொடக்கம் 72

காவக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை - 40 தொடக்கம் 61

அதி கூடிய பறப்பு வேகம் - மணிக்கு 135 கிலோமீற்றர்

அழிவு திகதி - May 6, 1937

அழிவு இடம் - நியூ ஜேசி அமெரிக்கா

அழிவுக்கான காரணம் - சரியான காரணம் தெரியவில்லை

தப்பியவர்கள் எண்ணிக்கை - 62

இறந்தவர்கள் எண்ணிக்கை - 13 பயணிகள் + 22 விமான பணியாளர்கள் + 01 தரை பணியாளர் - மொத்தம் 36பேர்

விமானத்தின் வெளிபகுதி

Hindenburg_at_lakehurst.jpg

Zeppelin_Postkarte_1936_a.jpg

விமானத்தின் உட்பகுதி

Bundesarchiv_Bild_147-0640%2C_Luftschiff_Hindenburg_%28LZ-129%29%2C_Speisesaal.jpg

Bundesarchiv_Bild_147-0639%2C_Luftschiff_Hindenburg_%28LZ-129%29%2C_Gesellschaftsraum.jpg

தகவல் உதவி - Wikipedia http://en.wikipedia....enburg_disaster

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

அடொல்ஃப் ஹிட்லர் உயிரோடிரிந்தால்....

முதல் தூக்கு, போக்குவரத்துக்கு.

மற்றையை தூக்குகள்... பின்னணி கொரல் கொடுத்த...

ஆங்கிலேய கூட்டத்துக்கு.

செய்.. கிட்டிலர்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடொல்ஃப் ஹிட்லர் உயிரோடிரிந்தால்....

முதல் தூக்கு, போக்குவரத்துக்கு.

மற்றையை தூக்குகள்... பின்னணி கொரல் கொடுத்த...

ஆங்கிலேய கூட்டத்துக்கு.

செய்.. கிட்டிலர்.

ஹெயில், ஹிட்லர்!

அப்படின்னு சொல்லுவாங்கோ, தமிழ் சிறி!

நீங்க, ஜெர்மனில சொல்லுறதப் பாத்தா,

ஜெய், ஹிந்த்! மாதிரி சவுண்டு வருகுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹெயில், ஹிட்லர்!

அப்படின்னு சொல்லுவாங்கோ, தமிழ் சிறி!

நீங்க, ஜெர்மனில சொல்லுறதப் பாத்தா,

ஜெய், ஹிந்த்! மாதிரி சவுண்டு வருகுது! :D

ஆ....

அதே... சவுண்டை,கண்டு புடிச்சீங்களே... புங்கை, நீங்க கெட்டிக்காரன். :rolleyes:

  • தொடங்கியவர்

இது கடலில் டைடானிக் கப்பல் போல் வானில் பறந்த இராட்சத விமானம். இந்தவகை விமான போக்குவரத்தே உலகின் எதிர்கால ஆகாயபோக்குவரத்தை தீர்மானிக்கும் என்று பலராலும் ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆயினும், குறிப்பிட்ட இந்த இராட்சத விமானத்தின் விபத்தின்பின் இவ்வகையான விமானங்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

குறிப்பிட்ட இந்த விபத்து வரலாற்றில் முக்கியமானதோர் நிகழ்வு. ஆனால் டைடானிக் கப்பலின் நிகழ்வு போல் இது பலர் அறிந்து பிரபலம் அடையவில்லை.

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிட்லரை அழித்துவிட்டு அவரின் யுக்தியையும்,தொழில்நுட்பங்களையும் முற்றுமுழுதாக அனுபவித்தது அமெரிக்கா மட்டுமே.

  • தொடங்கியவர்

இந்த இராட்சத விமானத்தின் விபத்து ஏற்பட்டு 2012 உடன் 75 வருசங்கள் ஆகிறது. மேலும் சில புகை படங்கள்:

s_h11_60509059.jpg

s_h19_05060105.jpg

s_h21_82817367.jpg

s_h22_hbgpat01.gif

s_h26_05060139.jpg

s_h27_70507087.jpg

s_h31_70511018.jpg

s_h34_70507023.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.