Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்-ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: இலங்கையில் 40 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அடிப்பை உரிமை கூட இல்லாமல் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையை ஏற்படுத்திய இலங்கை ராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது. அங்கு 40 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், அடிமைகள் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்திற்கு பெங்களூரில் பயிற்சி தருவது சரியான முடிவல்லை. இந்த பயிற்சி என்பது ஒரு திட்டமிட்ட சதியாகும். இந்த பயிற்சியை எப்படி இந்திய அரசு தரலாம். இது நியாயமற்ற செயல்.

இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் தர மக்களைப் போல நடத்தப்படுகிறார்கள். இதுவரை அங்கு ஏழரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்தச் சூழ்நிலையில் இலங்கை ராணுவத்தினருக்கு பெங்களூரில் பயிற்சி தருவதை எதிர்த்து எலஹங்கா விமானப்படை நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். அது உறுதி, 100 சதவீதம் உறுதி. போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் முத்தலிக்.

இது ஒரு தட்ஸ் தமிழ் செய்திகள்

எப்படியோ சுத்தி வளச்சு ஆப்பு தயார் ஆகுது .

இன்னிக்கு ராம் சேனா

நாளைக்கு கண் துடைப்பு டெசோ

அப்புறம் சிவ சேனா

அப்புறம் ராம் விலாஸ் பஸ்வான்

அப்புறம் அகாலி தளம்

அப்புறம் மத்தியில் கூட்டாச்சி

அப்புறம் பாராளுமன்றத்தில் அழுவல்

அப்புறம் இலங்கைக்கு பயந்து ஒரு மழுப்பல்

அப்புறம் இலங்கைக்கு ஒரு குழு

அப்புறம் ஈழ தமிழர் அம்பேல்

அப்புறம் திரும்பி ராம் சேனா

அப்புறம் திரும்பி டெசோ

ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ சுத்தி வளச்சு ஆப்பு தயார் ஆகுது .

இன்னிக்கு ராம் சேனா

நாளைக்கு கண் துடைப்பு டெசோ

அப்புறம் சிவ சேனா

அப்புறம் ராம் விலாஸ் பஸ்வான்

அப்புறம் அகாலி தளம்

அப்புறம் மத்தியில் கூட்டாச்சி

அப்புறம் பாராளுமன்றத்தில் அழுவல்

அப்புறம் இலங்கைக்கு பயந்து ஒரு மழுப்பல்

அப்புறம் இலங்கைக்கு ஒரு குழு

அப்புறம் ஈழ தமிழர் அம்பேல்

அப்புறம் திரும்பி ராம் சேனா

அப்புறம் திரும்பி டெசோ

ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே

:D

mmm

Edited by tamil paithiyam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.