Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத பேதமின்றி 'இலங்கையர்' எனும் அடையாளத்தை முன்னிலைப்படுத்தவே அரசு விரும்புகிறது - புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பட்டு வருகின்றார்கள்:ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jagath_Jayasuriya150seithy.jpg

[size=4]'இன, மத, கலாசார வேறுபாடுகளுக்கு அப்பால் 'இலங்கையர்' என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்த அரசாங்கம் விரும்புகின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். '2009ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை நல்லிணக்கத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பவை மூலம் சாதித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியுள்ளது' என்றும் அவர் கூறினார்.[/size]

[size=4]இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. 'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டிலில் இன்று ஆரம்பமான இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.[/size]

[size=4]அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவ தளபதி கூறுகையில்:[/size]

[size=4]'இன்று பல நாடுகள், பிரதானமாக மேற்கு நாடுகள் தம்மால் முடியாமல் போனதை இலங்கை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறுகின்றன. ஆயினும் ஜனாதிபதியின் துரித செயலணி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்தலின் கீழ், இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதையும் வழமை நிலையை கொண்டுவருவதையும் 3 வருடங்களுக்குள் சாதித்துள்ளோம்.[/size]

[size=4]தற்போது ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்கள், மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் என்பன அதற்காகப் பாடுபட்டோரின் அர்ப்பணிப்பாகும். ஆனால் இதை சர்வதேச சமூகம் அறிய முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது.[/size]

[size=4]ஆனால், புலம்பெயர் தமிழர்கள் இந்த முன்னேற்றங்களைக் குறைத்துக் காட்டவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கவும் செயற்பட்டு வருகின்றார்கள். இராணுவம் தனது வழமையான கடமைக்கு அப்பால் மீள்குடியேறிய மக்களுக்காக செய்த நற்செயல்கள் வெளியில் தெரியாதுள்ளது' என்றார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=4]'இலங்கையர்' என்று தனிய நாட்டுக்கு வந்தாலும், கடத்துகின்றீர்கள், காசு கேட்கிறீர்கள், நகைகளை பறிக்கின்ரீர்கள்![/size][size=1]

[size=4]மனைவியுடன் மகளுடன் வரப்பயமாய் இருக்குதுங்கோ. நம்பி நட நம்பி நடவாதே என பாட்டி சொன்னதை மறக்க முடியவில்லை. [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் உங்களின் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் சிலர் ஒருவரை ஒருவர் காவி உடுத்திய பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றார்களே பின்பு எப்படி இனமத பேதமின்றி வாழ்கின்றீர்கள் ?

[size=4][size=4] [/size][/size]

[size=4][size=4]ஆனால் இதை சர்வதேச சமூகம் அறிய முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது.[/size][/size]

[size=4][size=4]ஆனால், புலம்பெயர் தமிழர்கள் இந்த முன்னேற்றங்களைக் குறைத்துக் காட்டவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கவும் செயற்பட்டு வருகின்றார்கள். இராணுவம் தனது வழமையான கடமைக்கு அப்பால் மீள்குடியேறிய மக்களுக்காக செய்த நற்செயல்கள் வெளியில் தெரியாதுள்ளது'[/size][/size]

சீனா பலநாடுகளில் பல கட்டுமானங்களை செய்திருக்கிறது. அதனால் பலநாடுகள் சீனாவிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் எதும் சர்வதேசத்திற்கு(மேலை நாடுகளுக்கு) புதிதல்ல. இவ்வளவு கட்டுமானங்கலையும் உங்களுக்கு கட்டித்தந்த சீனாவே அதை சர்வதேசம் அறியமுடியாமல் இருப்பதற்கு காரணமும். அவர்களேதான் உங்களுக்கு ஊடகங்களை தொண்டையில் திருகும் தொழில்துறை வழிமுறைகளையும் கற்பிக்கிறார்கள். அதனால்த்தான் சுதந்திரமான செய்திப்பரிவர்த்தணம் நிகழமுடியாமல் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.