Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம்

கருணாநிதியின் துரோகமெனும் முழுப்பூசணி "TESO"...முற்றாக சரிந்த அரசியல் செல்வாக்கை சரிப்படுத்த மீண்டும் தூசுத் தட்டி எடுக்கப்பட்ட வாத்தியம் "teso"..கொட்டும் மழையில் சங்கிலிப்போராட்ட நாடகம்..அதைத் தொடர்ந்து "உண்ணாவிரத" நாடகம்..இப்பொழுது கருணாநிதியின் இயக்கத்தில் உச்சக்கட்டமாக ஒரு "டெசோ" நாடகம்..புஸ்வானம்.

தமிழினத்தைக் கொன்றொழித்து அதன் மேல் நின்று செம்மொழி "மாநாடு" (மானாட மயிலாட) நடத்திய பெருமைக்குரிய "பெரியவர்" நீங்கள்!..

http://www.eeladhesam.com/

நன்றி - ஈழதேசம்

Edited by nochchi

C.T.R ஆசாமிகளின் கைகளில் வீழ்ந்து பல வருடங்களாகிவிட்டது .

இதயசந்திரனுக்கு அறளை பெயர்ந்து அதைவிட பல வருடங்களாகிவிட்டது .

புலிகளுக்கு எதிரா பேசுறாங்களாம் என்றால் பல்லை இளித்துக் கொண்டு போய் இருப்பார் அர்யுன் அண்ணா என்ன செய்வது அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்து அல்லவா பேசுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சில குள்ளநரிகள் நமக்கிடையே சண்டை வரும்போது, இடையில் புகுந்து இரத்தம் குடிப்பதை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை

யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகிவிட்டது ,

இனி மெல்ல மெல்ல ஒரு நல்ல,நாகரீகமடைதந்த ஒரு சமுதாயமாக தமிழர்களும் மாற முடிந்தமட்டும் என்னால் முடிந்ததை சொல்கின்றேன் ,செய்கின்றேன் .

ஆனால் தொடர்ந்தும் விசத்தை விதைத்து பிழைப்பு நடத்த முயன்றமட்டும் ஆசாமிகள் முயல்கின்றார்கள் .

ஏதோ கொஞ்சம் இப்போ வெளிப்பதுபோலவும் மக்களே ஆசாமிகளை இனம் காணுவதும் நன்றாக தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்க தான் தமிழினத்தை மீட்க வந்த மீட்பரோ?

யாழ் அன்பு ,

உங்களுக்குத்தான் C.T.R வானொலி என்பது புதிகாக இருக்கலாம்.எனக்கு அது தொடங்கிய நாளில் இருந்து தொடர்பு இருக்கு .எனது மனைவி அதில் செய்திகள் கூட சில காலம் வாசித்தார்கள் .

சுண்டல் ,

83 இல் எப்படி தமிழினத்தை மீட்கவென்று ஒரு பெரும் தமிழ் இளைஞர் படை வெளிக்கிட்டுதோ அதே மனநிலை வேறுவடிவத்தில் இன்று பலருக்கு உருவாகியுள்ளது .

83 இல் தமிழ் தலைமைகள் உலகம் அறியாமல் இருந்தது போலல்லாமல் இப்போ படித்த பாடங்களில் இருந்து பலர் மிக தெளிவாக இருக்கின்றார்கள் .

வியாபாரிகள் மட்டும் தமது வியாபாரம் கெட்டுவிடும் என்று வெறும் இனவாதிகளை கொண்டுவந்து அதே பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்கின்றார்கள் .இவர்கள் கூட்டமைப்பை வசை பாடுவதை தினமும் காலை வணக்கம் கனடாவில் கேட்கலாம் .

[size=4]அர்யுன்,[/size]

பொதுவாக கூட்டமைப்பு சாடுகின்றது என குறை கூற முடியாது. காரணம் அது ஒரு அரசியல் கட்சி. யாரும் இந்த வானொலியில் விவாதிக்கலாம்.

[size=1]

[size=4]அதேபோன்று கனடாவில் இந்த வாரம் கூட்டமைப்பிற்கு நிதி சேர்ப்பும் நடக்கின்றது : [/size]http://www.tnaglobal.org/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணா நல்ல விஷயம் தானே ஆனால் புலிகள் செய்த தியாகங்களை கொச்சை படுத்தாமல் உங்கள் போராட்டங்களை முன்னேடுக்கலாமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.