Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசும் கூட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசும் கூட்டு index15.jpgமத்திய அரசாங்கத்தின ஒத்துழைப்பின்றி தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்திட்டமிட்ட வன்முறைகள், மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அரங்கேற்றப்படமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்கள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்அடக்குமுறைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமைவருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளையாட்டு வீரர்கள், இராணுவப்படையினர், யாத்ரீகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான இலங்கைப் பிரஜைகள் மீதுதாக்குதல் நடத்தி வருவதாகவும், இதே தாக்குதல்களை இலங்கையர்கள் இந்தியர்கள் மீதுநடத்தினால் என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையுடன் மெய்யான உறவுகளைப் பேண வேண்டுமென இந்தியா கருதினால் இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளினால் இவ்வாறான தாக்குதல்கள்நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் பொறுப்பை ஜெயலலிதாவோ அல்லது மத்திய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளுமா என விமல் வீரவன்ச கேள்விஎழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

[size=4]சிங்கள அரசிடமும் உலகம் இதைத்தான் சொல்கிறது. உங்கள் ஆதரவு இல்லாமல் தமிழர்கள் காணமல் போதல், கடத்தப்படல், கொல்லப்படல் ... என்ற பலவேறு அரச பயங்கரவாத நடவடிக்கைகள் உங்கள் ஆதரவுடனேயே நிகழ்கின்றது. [/size]

இலங்கையர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் பொறுப்பை ஜெயலலிதாவோ அல்லது மத்திய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளுமா என விமல் வீரவன்ச கேள்விஎழுப்பியுள்ளார்.

[size=4]அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடாத்தினார்கள். இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. நீங்களும் தாக்கிப்பாருங்கள்...அப்பொழுதுதான் தெரியும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.