Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சீனக்கடலிலுள்ள சர்ச்சசைக்குரிய தீவுகளை விலைக்கு வாங்குவதற்கு ஜப்பான் தீர்மானம்

Featured Replies

[size=4]ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை விலைக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு சீன கடற்பரப்பிலுள்ள இத்தீவுகளுக்கு இரு நாடுகளும் உரிமை கோருவதால் இழுபறி நிலவுகிறது. இத்தீவுகள் ஜப்பானியர்களால் சேன்காகு எனவும் சீனாவில் டியாஒயு எனவும் அழைக்கப்படுகின்றன. [/size]

jap5.jpg

[size=4]அத்தீவுக்கூட்டங்களின் மூன்று பெரிய தீவுகளை தற்போதைய உரிமையாளர்களான ஜப்பானியர்களிடமிருந்து இவற்றை 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [/size]

[size=4]இதன்மூலம் இத்தீவுகள் மீதூன ஜப்பானிய அரசாங்கத்தின் கட்டுப்பாடு பலப்படுத்தப்படும் எனவும் ஆனால் இந்நடவடிக்கை சீனாவை ஆத்திரத்திற்குள்ளாக்கும் எனவும் கருதப்படுகிறது.

சீன அமைச்சரவையின் பிரதி பிரதம செயலாளர் ஹிரோயுகி, கடந்த திங்களன்று மேற்படி தீவுகளின் உரிமையாளரை சந்தித்தாக ஜப்பானிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. எனினும் ஜப்பானிய அதிகாரிகள் இத்தகவல்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/48049-2012-09-05-12-29-32.html

  • தொடங்கியவர்

[size=6]Japan buys disputed islands, China sends patrol ships[/size]

[size=3]

[size=5]* Japan finalises $26 mln buy of disputed islands[/size][/size][size=3]

[size=5]* China sends two patrol ships, military issues warning[/size][/size][size=3]

[size=5]* U.S. issues warning to both sides[/size][/size][size=3]

[size=5]* Tokyo says has only peaceful intentions[/size][/size][size=3]

http://af.reuters.com/article/energyOilNews/idAFL3E8KB3S620120911[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.