Jump to content

படங்கள் இணைப்பது எப்படி?

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் உறவுகளே,

யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா?

"Upload Skipped (This file was too big to upload)"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலகுவான வழி முகப்புத்தகத்தில் படங்களை அப்லோட்பண்ணிவிட்டு பின்னர் அந்த இணைப்பை கொண்டுவந்து யாழில் image பட்டனை அழித்தி paste பண்ணினால் இலகுவாக படங்களை யாழில் இணக்கமுடியும்...

Posted

தமிழச்சியின் முகநூல் ஐடி அறிய இப்படியும் ஒரு வழி இருக்கா சுபேசு? ^_^:D

நான் இங்கே தான் தரவேற்றம் பண்ணி அதன் இணைப்பை யாழில் பகிர்ந்து கொள்ளுவேன்.. முற்றிலும் இலவசம்! http://www.postimage.org/

இதற்கு பதில் இல்லை..... :D

நிற்க..முகப்புத்தகதில் இருக்கும் படத்தின் மேல் ரைட்க்ளிக் பண்ணி தனி ஒரு புதுப்பக்கத்தில் படத்தை திறந்து வரும் லிங்கை கொண்டுவந்து இணைத்தால் முகப்புத்தக ஜடியை யாரும் அறியமுடியாது...

Posted

வணக்கம் உறவுகளே,

யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா?

"Upload Skipped (This file was too big to upload)"

image shack.com ல் போய் அதை உங்கள் கணணியில் தரவிறக்குங்கோ . பின்பு அதில் உங்கள் பயனர் கணக்கை திறவுங்கள் . உங்கள் கணணியின் மைஇமேஜ் பைலில் உள்ள படங்களை இந்த மென்பொருளில் தரவேற்றும் செய்து , அதில் வரும் யு ஆர் எல் கோட் ஐ யாழ் இமேஜ் பகுதியில் ஒட்டுங்கள் . நீங்கள் விரும்பிய அளவில் தெரிவு செய்யலாம் .

Posted

இதற்கு பதில் இல்லை..... :D

நிற்க..முகப்புத்தகதில் இருக்கும் படத்தின் மேல் ரைட்க்ளிக் பண்ணி தனி ஒரு புதுப்பக்கத்தில் படத்தை திறந்து வரும் லிங்கை கொண்டுவந்து இணைத்தால் முகப்புத்தக ஜடியை யாரும் அறியமுடியாது...

:D சரி, சரி நம்புறம்..

Posted

தமிழச்சியின் முகநூல் ஐடி அறிய இப்படியும் ஒரு வழி இருக்கா சுபேசு? ^_^:D

நான் இங்கே தான் தரவேற்றம் பண்ணி அதன் இணைப்பை யாழில் பகிர்ந்து கொள்ளுவேன்.. முற்றிலும் இலவசம்! http://www.postimage.org/

நன்றி சுபேஸ் மற்றும் குட்டி. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன். :wub: :wub: :wub:

வேறெங்காவது அப்லோட் பண்ணிவிட்டுத்தான் இங்கு இணைக்க முடியும். குட்டியின் தகவலையே நான் பின்பற்றுவதாக முடிவெடுத்துள்ளேன்.

நன்றி தமிழச்சி!

சுபேஸ் கூறியது போல் (Preview post- ல்) செய்து பார்த்துவிட்டுத் தான் எனது இரண்டாவது பதிலை பதிந்தேன். அவர் கூறியது சரி தான். முகநூல் ஐடி விபரம் எதுவும் தெரியவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.