Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16-rajapakse1300.jpg

[size=3][size=4]டெல்லி: இலங்கையில் தமிழினப் படுகொலை தொடர்பாக அதிபர் ராஜபக்சேவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்த வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...ice-161551.html[/size][/size]

[size=4]மகிந்த இன்னும் நாலு நாட்களில் இந்தியா வர உள்ள நிலையில் ஒரு மாநில ஆட்சியை செய்யும் கட்சியின் சட்டத்தரணிகள் கொடுத்த இந்த மனு முக்கியத்துவம் பெற்றதாக அமையட்டும். [/size]

அ.தி.மு.க மத்தியபிரதேச மானில அரசை எதிர்த்து என்ன செய்யலாம் என்பது தெரியாது. ஆனால் வைகோ மத்திய பிதேசம் போகிறார். சீமான் கதவடைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுருக்கிறார். கருணாநிதி கடுமையான "தம்பிகளை தட்டிவிடும்" வாய்சவ்வாடல் சொற்போர்களை நிகழ்த்திக்கொண்டு தமீழம் கிடக்கும் வரை உயிர்தாங்கி காலம் கழிக்கிறர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3855339.ece

Karunanidhi, Vaiko oppose Rajapaksa’s visit to Sanchi

Speaking to reporters here, Mr. Karunanidhi said that he was in full agreement with those who were opposing the visit of Mr. Rajapaksa.

Mr. Vaiko said that he would lead a black flag protest at Sanchi if his demand for the cancellation of the visit was not heeded to. “Buddha spurned all pleasures of life, lived in forests and preached compassion and love. Mr. Rajapaksa does not qualify even to utter the name of Buddha.”

[size=4]இனவெறியன் ராஜபக்சே வருகிறான் ! தயவு செய்து சமூக வலையமைப்பில் ராஜபக்சேவின் கொடுமைகளை அம்பலபடுத்துங்கள் ! [/size]

[size=4]வட இந்திய பிரமுகர்கள் , நடிகர்கள் , நடிகைகள் , தலைவர்கள் என சகலரின் சமூக வலயமைபிலும் கருத்துக்களை இந்த வெறியனின் கொடுமைகளை பதிவிடுங்கள் ! [/size]

[size=4]நாளை ராஜபக்சே தன்னை அம்பலபடுத்த தந்த சந்தர்ப்பமாக உணர்வாளர்கள் பயன்படுத்த வேண்டும் ![/size]

[size=4]முக நூல் ஊடாக [/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.