Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடில்லியில் எரிக்..! இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாராம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லியில் எரிக்..! இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாராம்.

[Monday, 2012-10-15 09:46:33]

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார்.

இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சமயம் சமாதானத் தூதுவராக கடமையாற்றிய ௭ரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவர்த்தைகளை நடத்திய பின்னர் புதுடில்லிக்கும் சென்று இந்திய அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை தொடர்பில் விளக்கமளித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://seithy.com/breifNews.php?newsID=68406&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GTF - diaspora united in fundamentals and determined

http://www.tamilguardian.com/article.asp?articleid=6051

[size=4]இந்தியாவும் மேற்குலகமும் இலங்கையில் மாற்றத்தை மீண்டும் விரும்புகின்றன. அதாவது புலிகளை / தமிழர்களை தாம் அழித்தமையால் இந்த நிலையில் உள்ளோம் என்பதை ஏற்கமறுக்கும் அதேவேளை மாற்றத்தை விரும்புகின்றன.[/size]

[size=4]இதில் தமிழர் தரப்பு ஏமாராமல் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.[/size]

[size=4]அதன் பின்னர் ஒரு பலமான நிலையில் இருந்து அவர்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வைக்கவேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இந்தியா - இந்த நாடுகளின் நோக்கம் தமிழினத்தை அழிப்பதுதான். இவர்கள் தமது நலன்களையே முன் நிறுத்தி எம்மை பாவிகிறார்கள். கவனம் தேவை

துர்கியை பாவித்து கேர்டிஷ் இயக்கத்தை அழிக்க பார்கிறார்கள். - அந்த இயக்கத்தின் தலைவரின் நேர்காணலை அல்ஜெசீராவில் கேளுங்கள் .

http://www.

Murat Karayilan: Hoping for a Kurdish Spring

The leader of the PKK's armed wing explains the role of Kurds in the Syrian conflict.

http://www.aljazeera...9251770501.html

urkey does not want us to be part of the changes in the Middle East .... Turkey is afraid of the changes in the region. They are afraid that the Kurds will wake up and also rise like the rest of the people in the Middle East ...[/size]

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அதாவது புலிகளை / தமிழர்களை தாம் அழித்தமையால் இந்த நிலையில் உள்ளோம் என்பதை ஏற்கமறுக்கும் அதேவேளை மாற்றத்தை விரும்புகின்றன.//

[size=4]புலிகளை அழித்தவர்கள் இப்போது தமிழரின் 'தனி நாட்டு -ஈழம்' கொள்கையை தமிழரின் மனதில் இருந்து அழிக்க துடிகிரார்கள் [/size]

Edited by Queen

கையாலாகாத எரிக் சொல்ஹேயம் குப்பையைக் கிண்டும் இழி வேலையில் இறங்கியுள்ளார்.

பேசாமல் சுன்னத்துச் செய்து ஒரு இஸ்லாமியனாக மாறிவிடலாம். அத்தனை குணங்களையும் எரிக் பெற்றுவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.