Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதுமை மா விலை அதிகரிப்பு

Featured Replies

[size=4]கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பிறீமா கோதுமை மாவின் விலை 6 ரூபாவினாலும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்க அந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51359-2012-10-26-14-27-25.html

  • தொடங்கியவர்

[size=5]கிரேக்க பிணையங்களில் முதலிட்டமைக்கு எதிராக முறையிடுவோம்[/size]

[size=4]மதிப்பிடும் முகவரங்கள் உயர் ஆபத்தான கடன் என வகைப்படுத்தியிருந்த போதும் கிரேக்க அரசாங்கத்தின் பிணையங்களில் மத்திய வங்கி முதலீடு செய்தமைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் துணை அமைப்பான ஊழலுக்கு எதிரான குரல்,; இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அடுத்த வாரத்தில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளது.

இந்த முதலீடு காரணமாக [size=5]மத்திய வங்கி 15.6 மில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளது[/size] என பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற குழுவின் (கோப்) இடைக்கால அறிக்கை தெரிவித்துள்ளது.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51356-2012-10-26-14-13-45.html

  • தொடங்கியவர்

[size=4]இன்றை நாணய மாற்று விகிதம்.2012 அக்டோபர் மாதம் 25 வியாழக் கிழமை[/size]

[size=4]அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 131 ரூபா 57 சதம்[/size]

[size=4]ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 211 ரூபா 49 சதம்.[/size]

[size=4]யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 165 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 171 ரூபா 44 சதம்,[/size]

[size=4]சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 136 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 142 ரூபா 14 சதம்[/size]

[size=4]கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 19 சதம்.[/size]

[size=4]அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 137 ரூபா 28 சதம்.[/size]

[size=4]சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 104 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 108 ரூபா 23 சதம்.[/size]

[size=4]ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 65 சதம். [/size]

[size=4]அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 42 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.[/size]

  • தொடங்கியவர்

[size=5]பாண் மற்றும் பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வு[/size]

[size=4]மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் பாண் உட்பட அனைத்து வகையான பேக்கரி உற்பத்திப்பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் அரசாங்கம் ஒரு கிலோ மாவின் விலையை 4 ரூபா முதல் 6 ரூபா வரை அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளுக்கு விலையேற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இவ்வாறான விலை உயர்வுகளால் கடந்த காலங்களில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் வியாபாரம் செய்யமுடியாமல்

மூடவேண்டிய நிலையேற்பட்டது. மேலும்ஈ இவ்வாறான நிலை தொடருமானால் தங்களால் வியாபரம் செய்யமுடியாது போகுமெனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1345

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]மேற்குலக நாடுகளின் பொருளாதார சுட்டியாக பார்க்கப்படக்கூடிய ஒன்று - வேலையில்லா திண்டாட்ட வீதம் [/size][/size]

[size=1]

[size=4]இலங்கையில் கோதுமைவிலை அதன் பொருளாதார நாடியாக பார்க்கப்பட கூடிய ஒன்று. எந்த அரசும் அதன் விலையை கூட்டுவது என்பது அதன் இறுதியான தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக மட்டுமே அமையும். [/size][/size]

[size=1]

[size=4]எனவே பொருளாதாரம் சரிந்துவருவதையே இந்த விலை ஏற்றம் காட்டுகின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமைமா, பாணின் விலை உயரும்போது தான்.... சிங்களவன் விழித்தெழுவான்.

  • தொடங்கியவர்

Cartoon(34).jpg

கோதுமைமா, பாணின் விலை உயரும்போது தான்.... சிங்களவன் விழித்தெழுவான்.

அதெல்லாம் அந்தக்காலம் சிறி, இப்பெல்லாம் கோதுமை மாவையும் பானையும் தடை செய்தால் கூட மகிந்தவின் செல்வாக்கு சரியாது.

நடைமுறை இதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.