Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

american_beef_waakao.gif

[size=2][size=4]அமெரிக்க மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க உற்பத்திப் பொருட்களை பரவலான வீச்சில் ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இறைச்சி சந்தை, 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்பொழுது பொருளாதாரம் மற்றும் அரசியல் காலநிலை நிறுவப்பட்டுள்ளதனால் இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வலய சந்தைகளில் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதித் தலைவர் ஜொயில் ஹக்கார்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தற்போது பொருளாதார அபிவிருத்தி மேம்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையும் புத்துணர்வு பெற்றுள்ளது. மொத்த தேசிய உற்பத்தி 8 சதவீதமாக இருக்கின்றனது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்ததாக ஜொயில் ஹக்கார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார். [/size][/size]

[size=4]http://www.tamilmirr...3-07-58-45.html[/size]

[size=4]வேண்டுமென்றால் மேற்குலக உல்லாசப்பிரயாணிகளுக்கு மேட்டுமே இந்த இறைச்சி பயன்படலாம். உள்ளூர் வாசிகளுக்கு தேவை - கோதுமை (பாண்) , அரிசி, பருப்பு.. போன்ற அத்தியாவசிய உணவு வகைகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அனுப்பும் மாட்டிறைச்சியியை... முஸ்லீம்கள் ஓதாமல் வெட்டியது என்று... சாப்பிடமாட்டார்கள்.

இந்துக்கள் மாட்டிறைச்சிப் பக்கம், தலை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

பௌத்தர்கள் கோயிலில், ஆடு வெட்டுவதற்கே குய்யோ... முறையோ... எண்டு கத்தியவர்கள். மாட்டை தின்னுவார்களோ... தெரியாது.

அங்கை இருக்கிற, சீனனுக்குத்தான்... லக் அடிக்கப் போகுது. :D:lol:

சிறி நீங்கள் கிட்டத்தில ஊருக்குப் போகேல்லப் போல? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நீங்கள் கிட்டத்தில ஊருக்குப் போகேல்லப் போல? :lol: :lol:

ஏன்... சூறாவளி.

சில முக்கிய... மரணச்சடங்குகளுக்கு குறுகிய நேரத்தில் போய்... ஆறேழு வருசம் ஆயிட்டுது.

அமெரிக்கா அனுப்பும் மாட்டிறைச்சியியை... முஸ்லீம்கள் ஓதாமல் வெட்டியது என்று... சாப்பிடமாட்டார்கள்.

இந்துக்கள் மாட்டிறைச்சிப் பக்கம், தலை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

பௌத்தர்கள் கோயிலில், ஆடு வெட்டுவதற்கே குய்யோ... முறையோ... எண்டு கத்தியவர்கள். மாட்டை தின்னுவார்களோ... தெரியாது.

அங்கை இருக்கிற, சீனனுக்குத்தான்... லக் அடிக்கப் போகுது. :D:lol:

இவர்களுக்கு கனடா இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது.பிறகு இவர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.இனி சிறி லங்காவுக்கா.......அமெரிக்காவில் இருந்து எந்த நாட்டுக்கு எது அனுப்பப்பட்டாலும் அது சி ஐ ஏ மற்றும் எfவ் பி ஐ யை ஏதோ விதத்தில் சுமந்து செல்லும் என்பதில் ஐயமில்லை

இந்துக்கள் மாட்டிறைச்சிப் பக்கம், தலை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

அப்போ நீங்கள்.............

இது எனக்கும் விளங்குவதில்லை. அமெரிக்கா பிருத்தானியா கனடா இரண்டிடமிருந்தும் மாட்டிறைச்சி வாங்குவார்கள்.

[size=4]ஒருவேளை அமெரிக்காவின் மக்டொனால்ஸ் நிறுவனத்திற்காக இருக்கலாம் :rolleyes:[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.