Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித சந்திப்பு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 03 நவம்பர் 2012

புனித சந்திப்பு...

சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 17:03 0 COMMENTS

MR01(76).jpg

சமாதானத்துக்கான அனைத்து மத, கலாசார சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அதி. வணக்கத்துக்குரிய கலாநிதி ஷிங்குங் உள்ளிட்ட குழுவினர், இன்று சனிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் யுனெஸ்கோ அமைப்பின் இணைப்பாளர் பிரிவுத் தலைவர் கெத்தலின் பொங்காய், பல நாடுகளினதும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

MR02(71).jpg

MR03(59).jpg

mr06.jpg

mr07.jpg

http://www.tamilmirror.lk/--main/51871-2012-11-03-11-40-21.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா நாடகம் போடுறாங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சி இல்லாத உலகம்.

தமிழனை கொன்று குவிக்கும்... போது, இந்தப் புனிதர்கள் எங்கே போனார்கள். கெட்ட ராஸ்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சி இல்லாத உலகம்.

தமிழனை கொன்று குவிக்கும்... போது, இந்தப் புனிதர்கள் எங்கே போனார்கள். கெட்ட ராஸ்கல்கள்.

[size=4]இவர்கள் யார் என்பதையும் இவர்களை எவாறு அணுக முடியும் என்பதையும் செய்தியின் மூலம் கண்டறிந்து.....[/size]

[size=4]இதே கேள்வியை அவர்களிடமே நேரடியாக கேட்பதே பயன் தரும்.[/size]

[size=4]கொலைகள் பற்றி ஒருவேளை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை.[/size]

இவ்வளவு புனிதர்களில், ஒருவர் கூடவா... பத்திரிகைச் செய்திகளையோ... தொலைக்காட்சிச் செய்திகளையோ... பார்க்காதவாராயிருப்பார்கள்.

அதுகூடப் பரவாயில்லை... ஒரு நாட்டுக்குக் போகும் கூட, அந்த நாட்டில்... சமீபமாக என்ன நடந்தது என்று, கூட... யாரிடமும் கேட்டறியாத சந்நியாசிகளா... இந்தப் புனிதர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உலகம்

வல்லமையும் உலக ஆதரவும் உள்ளவன் வாழ்வான்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு புனிதர்களில், ஒருவர் கூடவா... பத்திரிகைச் செய்திகளையோ... தொலைக்காட்சிச் செய்திகளையோ... பார்க்காதவாராயிருப்பார்கள்.

அதுகூடப் பரவாயில்லை... ஒரு நாட்டுக்குக் போகும் கூட, அந்த நாட்டில்... சமீபமாக என்ன நடந்தது என்று, கூட... யாரிடமும் கேட்டறியாத சந்நியாசிகளா... இந்தப் புனிதர்கள்.

[size=4]எமது கதைகளை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லாது இருக்கலாம்.[/size]

[size=4]அரசின் கதைகளையே இதுவரை கேட்டிருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை இறந்தவர்கள் பயங்கரவாதிகள். எமது கதையை நாம்தான் சொல்லவேண்டும்.[/size]

[size=4]எமது அண்டை நாடான பூட்டானில் (பர்மா) ஒரு சிறு பான்மை இனம் யாருக்கும் தெரியாது அழிக்கபட்டு கொண்டிருக்கிறது இது எத்தனை தமிழருக்கு தெரியும்? [/size]

பூட்டான், பர்மா இல்லை.

பர்மாவின் தற்போதைய பெயர் மியான்மர்.

மற்றும்படி நீங்கள் சொல்வதின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.

ஸ்ரீலங்காவுக்கு வந்த, அத்தனை புனிதர்களின்... விபரத்தையும் திரட்டி, அவர்களுக்கு உண்மையை... விளங்கப்படுத்த, அகூதாவால் முடியும்.

[size=4]திருத்தி வாசித்ததற்கு நன்றி....[/size]

[size=4]நான் தவறாக எழுதிவிட்டேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இவர்கள் யார் என்பதையும் இவர்களை எவாறு அணுக முடியும் என்பதையும் செய்தியின் மூலம் கண்டறிந்து.....[/size]

[size=4]இதே கேள்வியை அவர்களிடமே நேரடியாக கேட்பதே பயன் தரும்.[/size]

[size=4]கொலைகள் பற்றி ஒருவேளை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை.[/size]

MR01(76).jpg

இவங்க.... தலையை, மினுங்க.... சேவ் எடுத்து மினக்கெடுற நேரத்தில்... வாழ்க்கையின், பாதிப்பகுதியை... வீணாக்குவதை விட, நாலு பேப்பரை வாசிச்சிருக்கலாம்.

உலக அறிவாவது... வளர்ந்திருக்கும்.

கடைசியாய்... தலைக்கு, வெளியிலுமில்லை... உள்ளுக்குமில்லையாகிப் போட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.