Jump to content

வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்.......

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்.......

உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா?

உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்

இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

ஆனால், என்ன பிரயோசனம்?

போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும்,

களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவதும் கண்கூடு.

இன்று இந்த ஊடகங்களை பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. சரியான திசையில் ஈழத்தமிழினத்தை நகர்த்த விரும்பாமல் தனியார் ஊடகங்கள் திசைக்கொன்றாய் தான்தோன்றித்தனமாக நடப்பதும் வேதனையானது. ஒற்றுமை இல்லா இவர்களின் போக்கால் முழுக்கனடியத் தமிழினமும் தலைகுனியும் நிலையில் நிற்கிறது.

ஒவ்வொரு ஊடகத்திற்குள்ளும் கண்மூடித்தனமான பாசத்தை வைத்திருக்கும் எம்மவர் உண்மை நிலை அறிந்து ஆவன செய்வார்களா?................

புலம்பெயர்ந்த ஈழத்தமிழினமே!

உனக்கான வழியை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எம்தேசத்தின் விடுதலையில் ஒரு பகுதி பணி உனக்கானது.

காற்றள்ள போதே தூற்றிக்கொள்!

இன்று உலகலாவிய ரீதியில் உரிமைக்குரல் எழுப்புவதற்கான

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஊடகப்பிளவுகளால் மக்கள் சக்தி சிதைந்து கிடக்கிறது.

கவனத்தில் எடுத்து ஊடகங்கள் செயற்பாட்டில் இறங்குமா?

இது வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

  • 2 years later...

வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்.......

உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா?

உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்

இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

ஆனால், என்ன பிரயோசனம்?

போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும்,

களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவதும் கண்கூடு.

இன்று இந்த ஊடகங்களை பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. சரியான திசையில் ஈழத்தமிழினத்தை நகர்த்த விரும்பாமல் தனியார் ஊடகங்கள் திசைக்கொன்றாய் தான்தோன்றித்தனமாக நடப்பதும் வேதனையானது. ஒற்றுமை இல்லா இவர்களின் போக்கால் முழுக்கனடியத் தமிழினமும் தலைகுனியும் நிலையில் நிற்கிறது.

ஒவ்வொரு ஊடகத்திற்குள்ளும் கண்மூடித்தனமான பாசத்தை வைத்திருக்கும் எம்மவர் உண்மை நிலை அறிந்து ஆவன செய்வார்களா?................

புலம்பெயர்ந்த ஈழத்தமிழினமே!

உனக்கான வழியை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எம்தேசத்தின் விடுதலையில் ஒரு பகுதி பணி உனக்கானது.

காற்றள்ள போதே தூற்றிக்கொள்!

ஊடகப்பிளவுகளால் மக்கள் சக்தி சிதைந்து கிடக்கிறது.

இது வல்வை சகாறா.

அக்கா, நேற்றைய நாட்களின் இக்கருத்து இன்றைகளிலும் திரும்பிப் பார்க்க வைக்கிறதே. இது தமிழினத்திற்கான சாபமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.