Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா தெரிவான பின் சிறிலங்கா மீது திரும்புகிறது அமெரிக்காவின் கவனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா தெரிவான பின் சிறிலங்கா மீது திரும்புகிறது அமெரிக்காவின் கவனம்.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 18, 2012 AT 18:00

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்அதிகாரி ஒருவர் இந்தவாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்தவாரம் கொழும்புக்கு வரவுள்ளார்.

இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலராக உள்ள றொபேட் ஓ பிளேக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவராவார்.

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை சிறிலங்கா நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்கிறதா என்பது குறித்து ஆராயவே அவர் கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மீண்டும் அதிபராக ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இராஜாங்கத் திணைக்கள உயர்அதிகாரி ஒருவர் முதல்முறையாக சிறிலங்கா வரவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

http://thaaitamil.com/?p=38665

ஐ.நா தனது அறிக்கையில், 2009 ஆண்டு, தனது அங்கத்துவ நாடுகள் இலங்கையுடன் சேர்ந்து யுத்தத்தை நிர்வகிக்கும் போது தனக்கு அதற்குள் இடம் தரவில்லை எனக்குறிப்பிட்டுள்ளது. வெளிப்படையாக, இணைத்தலைமை நாடுகளாக இருந்த அமெரிக்கா, யப்பான், ஐரோப்பா, நோர்வே நாடுகள் தன்னை இணைத்தலைமைக்குள் உள்வாங்க தவறியிருந்தன என்று குற்றம் சாட்டியிருந்தது.

என்வே யுத்தம் எதிர் பார்த்த திசையில் போகாததால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் போன்றவை நேரடியாக தலையிட்டு பிச்சனையை சரி செய்ய வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாற வழியிலை வந்து சுகம் விசாரிட்டு போறாங்கள்.......அதுதான் அந்தப்பக்கம் ஏதோ மாநாடு நடக்குதாமெல்லே.

[size=4]ஒபாமா அவுசில் ஒரு இராணுவ தளத்தை முதல் முறையாக ஆரம்பிக்க உள்ளதாக முதல் பதவி காலத்தில் அறிவித்தவர். இந்த இரண் டாவது காலத்தில் முதல் பயணமாக ஆசியாவிற்கு வருகிறார் ( வழமையாக ஐரோப்பா செல்லுவார்கள்). [/size]

[size=1]

[size=4]இந்த ஆசிய பார்வைக்குள் இலங்கை விதிவிலக்கு அல்ல. காரணம் - சீனா . [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.