Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]face.jpg[/size] [size=4]By Irshad

2012-11-23 16:28:15[/size]

[size=4]IMG_20121123_132224.jpg[/size]

[size=4]பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.

ஜூம்ஆ தொழுகையினையடுத்து தெவட்ட கஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றது.

IMG_20121123_132935.jpg

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். 'இஸ்ரேலே தாக்குதலை நிறுத்து, ஜக்கிய நாடுகள் சபையே ஏன் மௌனம்,அமெரிக்காவே அப்பாவி பலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கையெடுக்கப் போகின்றாய்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.[/size]

[size=4]IMG_20121123_132332.jpg

பலஸ்தீன நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலரும் கலந்து கெண்டனர்.[/size]

[size=4]IMG_20121123_132245.jpg[/size]

[size=4]http://www.virakesar...al.php?vid=1791[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பலஸ்தீனர்களின் வாழ்க்கை மெம்பாட்டில் இஸ்ரேல் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. :huh:

  • காசாவில் பாலஸ்தீனர்கள் இறந்தார்கள் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உயிரிழ‌ப்புக‌ள் ஏதும் ஏற்ப‌டாத‌ வ‌கையில் இஸ்ரேல் தாக்குத‌ல்க‌ளை மேற்கொண்ட‌து. :rolleyes:

  • பாலஸ்தீனர்களுடன் இஸ்ரேலியர்களுக்கு நல்லிணக்கம் ஏற்படும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று இஸ்ரேலிய அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. :wub:

  • பாலஸ்தீனர்கள் உரிமைகள் என்று கோருவதை விட்டுவிட்டு இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். :D

  • இஸ்ரேல், காசா இரண்டுமே இஸ்ரேலுக்குச் சொந்தமானது. இரு இனங்களும் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம். ஒருங்கிணைந்த இஸ்ரேல் என்பது முக்கியம். இறையாண்மை முக்கியம். :icon_mrgreen:

இசை ஒன்றை மறந்துவிட்டார் .

அரபாத் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் வாழும் நாட்டில் பெருந்தொகையான மக்கள் இறந்த போது தடுக்க வக்கில்லை ........ வெளிக்கிட்டுவிட்டாங்கள் பலஸ்தீனர் காப்பாற்ற ...... மொழியை விட மதம் பெரிதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் வாழும் நாட்டில் பெருந்தொகையான மக்கள் இறந்த போது தடுக்க வக்கில்லை ........ வெளிக்கிட்டுவிட்டாங்கள் பலஸ்தீனர் காப்பாற்ற ...... மொழியை விட மதம் பெரிதோ ?

மொழி, மதம் இரண்டுமே எங்கள் சகோதரர்களுக்கு இரு கண்கள்.. :rolleyes: இங்கு மொழி என்பது அரபு என்பதும் மதம் என்பது இஸ்லாம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொழி, மதம் இரண்டுமே எங்கள் சகோதரர்களுக்கு இரு கண்கள்.. :rolleyes: இங்கு மொழி என்பது அரபு என்பதும் மதம் என்பது இஸ்லாம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை..! :D

ஆனால் அங்கு வசிக்கும் சகோதரர்களில் எத்தனை பேருக்கு அரபு மொழி தெரியும் ? :rolleyes:

பேசுவது தமிழ் மொழிதானே ...,. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அங்கு வசிக்கும் சகோதரர்களில் எத்தனை பேருக்கு அரபு மொழி தெரியும் ? :rolleyes:

பேசுவது தமிழ் மொழிதானே ...,. :D

பேசிக்கொள்வதற்கு பிராந்திய நீச பாசைகளை உபயோகிப்பது சகோதரர்களின் வழக்கமாகும். :D ஆனால் உயரிய தெய்வீக மொழி அரபு மட்டுமே ஆகும். :huh:பிரார்த்தனைகளும் அரபுமொழியிலேயே உள்ளன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொள்வதற்கு பிராந்திய நீச பாசைகளை உபயோகிப்பது சகோதரர்களின் வழக்கமாகும். :D ஆனால் உயரிய தெய்வீக மொழி அரபு மட்டுமே ஆகும். :huh:பிரார்த்தனைகளும் அரபுமொழியிலேயே உள்ளன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்..! :rolleyes:

அவரவர் தங்கள் விடயங்களில் கவனமாக இருக்கின்றார்கள் தமிழன் மட்டும் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கின்றான். :(

இசை ஒன்றை மறந்துவிட்டார் .

அரபாத் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் .

அரபாத் கமாசுக்கு தலைமை தாங்கவும் இல்லை. SJV நோய்வாய்ப்பட்டிருந்து இறந்தை தமிழர் மறுக்கவும் இல்லை. அரபாத் ஒரு முறை செய்த சமாதன ஒப்பந்தத்திற்கு உலகம் நோபல் பரிசு கொடுத்ததது. SJV இரண்டுமுறை செய்தும் உலகம் கண் எடுத்தும் பார்க்கவில்லை.

The Palestine Liberation Organization (PLO) (Arabic: منظمة التحرير الفلسطينية‎; Munaẓẓamat at-Taḥrīr al-Filasṭīniyyah (help·info)) is a political and paramilitary organization which was created in 1964. It is recognized as the "sole legitimate representative of the Palestinian people" by the United Nations and over 100 states with which it holds diplomatic relations, and has enjoyed observer status at the United Nations since 1974.[4][5] The PLO was considered by the United States and Israel to be a terrorist organization until the Madrid Conference in 1991. In 1993, PLO recognized Israel's right to exist in peace, accepted UN Security Council resolutions 242 and 338, and rejected "violence and terrorism"; in response, Israel officially recognized the PLO as the representative of the Palestinian people.[6]

The Liberation Tigers of Tamil Eelam (Tamil: தமிழீழ விடுதலைப் புலிகள், Tamiḻīḻa viṭutalaip pulikaḷ; commonly known as the LTTE or the Tamil Tigers) was a separatist militant organization that was based in northern Sri Lanka. Founded in May 1976 by Velupillai Prabhakaran, it waged a violent secessionist and nationalist campaign to create an independent state in the north and east of Sri Lanka for Tamil people.[6] This campaign evolved into the Sri Lankan Civil War, which ran from 1983 until 2009, when the LTTE was defeated by the Sri Lankan Military.[7][8]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.