Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கம்?

23 நவம்பர் 2012

சென்னை பாண்டிபஜார் துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிரபாகரனின் பெயரை நீக்கியுள்ளது.

வழக்கில் தொடர்புடைய பிரபாகரன், சிவகுமார், நிரஞ்சன், ஜோதிஸ்வரன் பெயரை நீக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் புலிகளின் தலைவர் பிரபாகரன், நிரஞ்சன் ஆகியோர் இறந்துவிட்டதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜோதிஸ்வரன் ஹொங்கொங்கில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாகவும், சிவகுமார் இருக்கும் இடம் தெரியவில்லை எனவும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85745/language/ta-IN/article.aspx

நிரஞ்சன் -காக்கா-உமாவின் தகாத விடயங்கள் தெரிந்ததால் உட்கொலை செய்யப்பட்டார் .

ஜோதிஸ்வரன் -கண்ணன் -புலிகளால் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் .

சிவகுமார் -ராகவன் -லண்டன் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்களுக்கு தகவல்கள் விரல் நுணியில் இருக்கு. உங்களை முன்னமே சந்திருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

நிரஞ்சன் -காக்கா-உமாவின் தகாத விடயங்கள் தெரிந்ததால் உட்கொலை செய்யப்பட்டார் .

ஜோதிஸ்வரன் -கண்ணன் -புலிகளால் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் .

சிவகுமார் -ராகவன் -லண்டன் .

லண்டனில் இருப்பவர்கள் இந்தியாவுக்குச் சென்று வழக்கைச் சந்திக்க வேண்டும்..! ஜனநாயக விழுமியங்களைக் காக்கவேண்டும். :rolleyes:

பொயட் -கஜனி சூரியாவாகி பலவருடங்கள் ஆகிவிட்டது .

தேவை மட்டும்தான் நினைவிருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.