Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்லும் கனடியர்களுக்கும் 'இது' உதவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada-241112-150.jpg

வெளிநாடுகளிற்குச் செல்லும் கனடியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான கனடிய அரசின் இணையத்தளம் இன்று முதல் செயற்படத் தொடங்கியுள்ளது.கனடியர்கள் பயணிக்கக் கூடாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளிற்குச் செல்லும் கனேடியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பதிவு செய்வதற்கான வசதி மற்றும் விமான நிலையம், தரைவழி, கடல்வழி பயணப்பாதைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் யாவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வேறு நாடுகளிற்கு பயணம் செய்யும் கனடியர்கள் ஒரே தடவையில் பல விடயங்களையும் அறிந்து தங்களது தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுமுகமாக அமைக்கப்பட்ட இந்த இணையத்தளத்தின் செய்திகள் அறிவித்தல் போன்றவற்றை சமூக வலையமைப்பு மூலம் பரிமாறிக் கொள்ளும் வசதியுண்டு.

இலங்கைக்குச் செல்லும் கனடியர்கள் கூட தங்களது பயணத்தைப் பதிவு செய்யுமிடத்து அவர்களது பாதுகாப்புப் போன்றன குறித்து கனடிய அரசு கரிசனையோடு செயற்படும். ஏதாவது ஒரு அவசரநிலையேற்படும் போது தங்களது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற நடைமுறைக்கும் இது உதவும்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

LK.png

Sri Lanka

Exercise a high degree of caution

November 16, 2012: The format has changed.

http://travel.gc.ca/travelling/advisories

இவ்வாறு கொடுத்துள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்து, சுற்றுலா செல்பவர்கள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் கனேடிய தூதரகத்தின் செயற்பாடுகள் மந்தமாக இருக்கலாம்.

[size=4]கனேடிய அரசு இலங்கைக்கு அந்த நாட்டு பிரசைகள், குறிப்பாக தமிழர்கள் விடுமுறைக்கு செல்வது [/size]

[size=4]ஆபத்தானது என்கிறதா? இல்லை பாதுகாப்பானது என்கிறதா? [/size]

கனடாவில் இருந்து இலங்கை சென்று திரும்பும் தமிழ் மக்கள் சொல்லும் விடயங்களை கனடிய அரசாங்கம் கேட்டால், பேசாமல் தன் நாட்டு மக்களை கூட இலங்கைக்கு சென்று குடியேறச் சொல்லி அறிவுரை சொல்லும். அந்தளவுக்கு எங்கள் மக்களின் பதில்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்து முழுப் புத்தகமும் நல்லது என்று சொல்கின்றவர்களாகத் தான் எம் மக்கள் என்றும் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனேடிய அரசு இலங்கைக்கு அந்த நாட்டு பிரசைகள், குறிப்பாக தமிழர்கள் விடுமுறைக்கு செல்வது [/size]

[size=4]ஆபத்தானது என்கிறதா? இல்லை பாதுகாப்பானது என்கிறதா? [/size]

எச்சரிக்கையைக் கடைப்பிடியுங்கள் என்கிறது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.