Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பிரேரணைக்கு எதிரான மகஜரை ஐ.நா.விடம் கையளிக்க முடிவு

Featured Replies

[size=4]UNHCR.gifபிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற குற்றப்பிரேரணைக்கு எதிராக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கவுள்ளதாக இளம் சட்டவுரைஞர்கள் சங்கம் அறித்துள்ளது.

இதேவேளை, பொதுநலவாய சட்டவுரைஞர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சட்டவுரைஞர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் அந்த மகஜரை அனுப்பிவைக்கவுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து சட்ட நியாதியாக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53533-2012-11-26-12-39-01.html

  • தொடங்கியவர்

[size=5]பிரதம நீதியரசருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மீட்பு[/size]

[size=4]பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன ஆகியோரின் படங்களை கொண்டு அவதூறாக எழுத்தப்பட்ட ஒரு மூடை துண்டுப் பிரசுரங்கள் உயர் நீதிமன்ற நுழைவாயிலில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]சிங்களத்தில் எழுத்தப்பட்ட இந்த துண்டுப் பிரசுரங்களில் இவர்களின் நடவடிக்கைகள், தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை தொடர்பில் அவதூறாக எழுத்தப்பட்டிருந்தது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் வெளியீட்டாளரின் பெயர் இந்த துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/53553-2012-11-26-16-22-16.html

எல்லா வழியினாலும் முயற்சித்து விட்டுவிட்டு போகத்தான் பண்ணுவார்கள். இது அவர்களை பொதுவில் அவமானப்படுத்துவதற்க்க மட்டும் அல்லாமல் உடைத்து வைக்கவும் செய்யும் முயற்சி.

அவர்களா இரண்டு பதவிக்கும் வரவில்லை. ஆனல் அரசர் கூட்டம் மற்றவர்களை அழிக்க என்றுத்தான் அந்த பதவிகள் கொடுக்கப்பட்டது அதை சரியாக செயவில்லை. அதனால் இப்போ பொன்சேக்காவின் நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.