Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் படையினருக்கு மாவீரர் தினக் காச்சல் உச்சத்தில்- யாழ்.பல்கலைக்கழக வளவினுள் மாணவர்கள் நடமாடதடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட-கிழக்கில் மாவீரர் தின காய்ச்சல் தொடர்ந்தும் படையினரைத் தாக்கி வரும் நிலையில் இனறைய தினம் யாழ்.பல்கலைக்கழக வளவினுள் மாணவர்களுட்பட எவரும் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று பல்கலைக்கழக வளவினுள் சென்ற சிவிலுடையணிந்த சிலர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டியுள்ளனர். அவர்கள் வசம் கைத்துப்பாக்கிகள் இருந்ததாகவும் அதனை காண்பித்தே தம்மை அவர்கள் மிரட்டியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இன்றைய தினம் இலங்கை முழுவதும் பௌர்ணமி வெசாக் கொண்டாட்டத்திற்காக அரச விடுமுறை தினமாகும். இதனால் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் வங்கிகளென அனைத்திற்கும் விடுமுறையாகும். அவ்வகையில் பல்கலைக்கழகமும் விடுமுறையான போதும் வெளிமாவட்ட மாணவர்கள் அங்கு தங்கியிருந்து கற்றலில் ஈடுபட்டிருந்த வேளை சிவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே மாணவர்களை பல்கலைக்கழக வளவினிலிருந்து வெளியேற அச்சுறுத்தியுள்ளனர்.

முன்னதாக பல்கலைக்கழக வளவினுள் மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் மற்றும் பிரபாகரனது பிறந்த தின வாழ்த்துக்களென பல சுவரொட்டிகள் படையினரை அச்சுறுத்திக் கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85890/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.