Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Featured Replies

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கசகஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.

கந்த 19 ஆம் திகதி கசகஸ்தானுக்கு சென்ற அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்வையிடுவதற்காக கடந்த 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை பிரதமர் டி.எம். ஜயரட்ன 3.30 மணியளவில் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/local.php?vid=1844

[size=4]மகிந்தரின் பிரயாணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. [/size]

[size=1]

[size=4]- கசகஸ்தானில் இருந்து சடுதியாக அமேரிக்கா சென்றது. [/size][/size][size=1]

[size=4]- அங்கு சுகமில்லாத கூட்டாளியை சந்திக்க என கூறியது, படமும் வெளியில் விட்டது. [/size][/size][size=1]

[size=4]- ஏதோ ஆள் முடிந்திடும் நிலையில் உள்ளவரோ என்றால், அதுவும் இல்லை. [/size][/size][size=1]

[size=4]- அவரும் மகிந்தரும் வெவ்வேறு விமானங்களில் ஒரே நாளில் திரும்பி உள்ளனர். எனவே சுகம் பெற சென்றவர் தான் போட்ட விமான சீட்டிலேயே திரும்பி உள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]மகிந்தர் உண்மையில் ஜெயராட்னவை சந்திக்க செல்லவில்லை என்பது மட்டுமே உண்மை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரை நாட்டிற்கு அழைத்து அவரை பதவி விலக பண்ணி புதியவரை நியமிக்க அமெரிக்கா வரை சென்று convince பண்ணி இருக்கார் சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெயரட்ன

[size=4]

பிரதமரை நாட்டிற்கு அழைத்து அவரை பதவி விலக பண்ணி புதியவரை நியமிக்க அமெரிக்கா வரை சென்று convince பண்ணி இருக்கார் சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெயரட்ன

[/size]

[size=4]- ஏதாவது இதுபற்றி இணைப்பு உள்ளதா? [/size][size=1]

[size=4]- இல்லை மகிந்த குடும்பத்தை விட அங்கு யாரும் பலமான நிலையில் தான் உள்ளனரா? [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயரட்ன மீது அவர் குடும்பத்தினரே நல்ல மதிப்பு வைத்திருக்க கூடிய ஒருவர் அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கும் கட்சியில் உண்டு பல வருடங்களாக கட்சிக்காக உழைத்தவர் இப்பொழுது வரத்து உடல் நிலை தொடர்ந்தும் பதவியை வகிக்க ஒத்து வராது என்று நம்புகின்றேன் அமைச்சரவை மாற்றம் வேறு வர போகின்றது பிரதமர் நாட்டில் இருப்பது அவசியம்

இது ஒரு இணைப்பிலும் வரவில்லை அண்ணா சுண்டலின் அரசியல் ஆய்வு அவளவு தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.