Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை விவகாரம்; அமெரிக்கா கரிசனை

Featured Replies

[size=4]யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளது.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும்.

இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.

பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்".[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53741-2012-11-29-10-22-29.html

[size=6]US concerned over freedom of expression in SL[/size]

[size=5]The United States Embassy in Colombo has expressed its concern about recent threats to freedom of expression in Sri Lanka.[/size]

[size=5]Issuing a statement, the embassy said “the November 28 beating of a reporter in Jaffna, harassment by Government of Sri Lanka officials of independent media outlets, and searches without warrants of journalists all serve to stifle media freedom.”

Additionally, the Embassy is greatly concerned about reports of attacks on students in Jaffna. We call upon authorities to exercise restraint and respect peaceful demonstrations.[/size]

http://www.dailymirror.lk/news/23871-us-concerned-over-freedom-of-expression-in-sl.html

அமெரிக்கா வரைக்கும் போன செய்தி இலங்கையில் 13ம் + நடைமுறைப்படுத்திகொண்டிருக்கும் இந்திய அதிகாரிகளின் கண்களில் படவில்லையா. கூட்டமைப்பு இந்திய தூதுவராலயத்தை கோல் பண்ணி நேராக பதில் கேட்கவேண்டும். 13+ ஆல் இராணுவ அடாவடித்தனங்களை நிறுத்த வழி இருக்கா என்று தூதுவராலயத்தில் வினவவேண்டும்.

  • தொடங்கியவர்

[size=4]இந்தியா தானே யாழில் துணை தூதுவரலாயத்தை கொண்டுள்ளது. எனவே யாதும் அறிந்தவர்களே அவர்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க....நல்லூர் கோவிலுக்கு.....மேளக்கோஸ்டி ....பாட்டுகோஸ்டி....அரேன்ச் பண்ணவல்லோ...இருக்கினம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.