Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றம் நேர் பாராளுமன்றம் : யாருக்கு உயர் அதிகாரம்?

Featured Replies

[size=5]பாராளுமன்றம் நீமன்ற ஆணைகளுக்கு கட்டுப்பட முடியாது : சமல் ராஜபக்ஷ[/size]

[size=4]பாராளுமன்றத்திற்கோ, தனக்கோ அல்லது பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கோ நீதிமன்றங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படுகின்ற ஆணைகளுக்கு பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சபாநாயகருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அழைப்பாணை குறித்து பாராளுமன்றில் ஆராய்ந்ததன் பின்னரே சபாநாயகர் மேற்படி அழைப்பணையை நிராகரித்தார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1875

  • தொடங்கியவர்

[size=5]பாராளுமன்றம் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது: அமைச்சர் நிமல்[/size]

பாராளுமன்றம் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது என பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

[size=4]பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைகளை நடத்த சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்பாணைகள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயலாகும் எனத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அவர் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பினார்.

இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில்,

பாராளுமன்றம் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அத்தோடு அவ்வாறான உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க 2001 ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் திகதி தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

எனவே பாராளுமன்றத்தின் சுயாதீனம், இறையான்மை, தனித்துவம், கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடப்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1872

  • தொடங்கியவர்

[size=5]இலங்கை நாடாளுமன்ற-நீதிமன்ற மோதல் முற்றுகிறது[/size]

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவின் மீதோ எந்த ஒரு வெளி நிறுவனமும் அதிகாரம் செலுத்த முடியாது என்று இலங்கை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

[size=3][size=4]இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை குறித்து தனது தீர்ப்பை வெளியிட்ட சபாநாயகர், நாடாளுமன்றத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சைநீதிமன்றத்துக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் திணைக்கள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]ஆகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான உச்சநீதிமன்றத்தின் அழைப்பாணையை நாடாளுமன்றம் நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றஞ்சாட்டி பதவியிறக்குவதற்கான பிரேரணையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வது என்பது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் செயல் என்று முன்னதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இதற்கிடையே இந்த தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நவம்பர் 30 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]யதார்த்தமான சட்டங்களின்படி தெரிவுக்குழு இந்த குற்றஞ்சாட்டும் பிரேரணையை விசாரிக்க முடியாது என்று கூறியே அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121129_slparliamentcjclash.shtml

பொதுவில் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது. ஆனால் இன்று பாராளுமன்றம் தனிபட்டவர் மீது இதை ஒரு பழிவாங்கலாகவே செய்கிறது. தனிமனித தொழில், வாழ்வு சம்பந்தமான உரிமைகளை நீதிமன்றம் பாதுகாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.