Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மாணவ சமுதாயத்துக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்..!

Featured Replies

[size=6]உலக மாணவ சமுதாயத்துக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்..![/size]

[size=4]யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்த காட்டுமிராண்டி நடவடிக்கைகளை தட்டிக் கேழுங்கள்..![/size]

சிங்கள இனவெறி அரசின் முகத் திரையை கிழத்தெறிய ஒன்று கூடி குரல் கொடுக்க வாருங்கள்..!

[size=4]வே.யோகேஸ்வரன்

***************************[/size]

[size=4]

[size=4]

598530_447842588605323_99305201_n.jpg[/size]

[/size]

[size=4] [/size]மாணவ அணித்தலைவர் கே. தர்சாந்த்

[size=4]யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாவீரர்தினத்தை கொண்டாட வேண்டுமா..இல்லையா? என்னும் அதிகாரத்தை எடுப்பதற்கு பூரண சுதந்திரம் உண்டு.

அதை சொல்லிக் கொடுப்பதற்கு அந்த மண்ணில் பிறந்த ஒட்டுக் குழுக்களுக்கோ, அல்லது கூட்டிக் கொடுக்கும் குழுக்களுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை.ஏன் தெரியுமா..?

அவர்கள் வயது வந்தவர்கள்..

வாயில் சூப்பியுடன் படிக்க வந்த பச்சிளம் குழந்தைகள் அல்ல.

சொந்த மக்களையே ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து தாக்குதலுக்கு துணை போன எட்டப்பர் கூட்டத்தை என்னவென்று சொல்லி அழைப்பது நாலு எழுத்து படித்திருந்தால்தான் படிப்பு வாசனை என்னவென்று தெரியும்.

முள்ளி வாய்க்காலில் எமது மக்களை கொள்ளிவைத்து அழித்த ராஜபக்சாவின் காட்டு மிராண்டிக் கூட்டமான சிங்களக் கொலைவெறிக் கூட்டத்தை மக்கள் இனம் கண்டுகொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும்.நாம் நமது மண்ணை அந்நியனிடம் பறிகொடுத்தால் என்ன நடக்கும்?என்பதை இளம் சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

வீட்டுக்கு ஒருவர் போராட வாருங்கள்..வாருங்கள் என்று அப்போது புலிகள் அடித்து,அடித்து சொன்னார்களே..அதைஎல்லோரும் அன்று புரிந்து கொண்டிருந்தால்,அந்நிய எதேச்சாதிகாரக் கும்பல்களிடம் அடிக்கடி அடி வாங்கி சித்திரவதை பட்டிருக்க வேண்டுமா?

இதை எண்ணிப் பார்க்க யாழ் பல்கலைக் கழகச் சம்பவம் ஒரு எடுத்துக் காடாக இருக்கட்டும்.இந்த சம்பவத்தை ஒரு முன் உதாரணமாக வைத்து மேலும்,மேலும் எமது மாணவர்கள்மீது சிங்கள இனவெறி அரசு தாக்குதல் நடாத்தி,முளைவிட்டு வளரும் விடுதலை உணர்வுகளை முளையிலேயே கிள்ளிவிட நினைக்கலாம்.இது உலகில் வாழும் மாணவ சமுதாயத்துக்கே விடப்பட்டிருக்கும் ஒரு சவாலும்கூட.எனவே,இதைக் கண்டித்து உலகத் தமிழர்கள் மட்டுமல்ல..

எமது தமிழ் மாணவர்கள் உலகெங்கும் இருந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.குறிப்பாக..புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழ தமிழகளின் மாணவர் அமைப்புகளும்,தமிழ் நாடு,மலேசிய..போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால்தான் மாணவர் சக்தி என்னவென்று சிங்கள இனவாத அரசு புரிந்து கொள்ளும்.

கனேடிய மாணவர்கள் அதை செய்ய முன்வந்திருப்பதாக இப்போது ஒரு செய்தி வந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து அனைவரும் உலக அளவில் குரல் கொடுக்க உடனடியாக முன்வரவேண்டும்..அதுவே எமது யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.செய்வோமா?

ஏன் தெரியுமா? அவர்கள் எமது இரத்தத்தின் இரத்தங்கள்..நாளை எமது மண்ணை கட்டி எழுப்பப் போகும் சிற்பிகள்..அதை நாம் மறந்துவிடக் கூடாது.!

(முகநூல் )[/size]

  • தொடங்கியவர்

[size=5]"சிவில் சமூக எதிர்ப்புக்கான மனோபலத்தை அளிக்கும்" - [/size][size=5]முன்னாள் பேராசிரியர் நித்யானந்தன்[/size]

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுசரிக்க முயன்ற மாணவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பகிரங்க மோதல் சிவில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான மனோபலத்தை அளிக்கவல்லது என்கிறார் யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நித்யானந்தன்.

[size=5]பேட்டியை கேட்க : [/size]

http://www.bbc.co.uk...istudents.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

480386_387776731297696_2060530397_n.jpg

  • தொடங்கியவர்

532202_305354086235177_656340131_n.jpg

நன்றி தகவல்களுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புனிதமானா நாளைக் கூட கொண்டாட விடுறான் இல்லை இந்த‌ முரட்டு சிங்கள‌வன்..எப்படி வேறு ஒரு இனம் இவங்கள் கூட சேந்து ஒற்றுமையாய் வாழுறது..2009 மே19ஓட நிறுத்தப் பட்ட எமது ஆர்பாட்டம்..அதை நாங்கள் மீண்டும் ஆரம்பிச்சு மாணவ சமுதாயத்துக்கு பலம் சேர்க்கனும்..

  • தொடங்கியவர்

[size=4]ஏ.எப்.பி.இல் வந்த செய்தி பல ஊடகங்களில் பிரதியாக வந்தது [/size]

[size=1][size=4]பி.பி.சி. இல் வந்தது [/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.