Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயரின் சித்திரவதை கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hehaliyaa-150.jpg

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக செல்வோர் திருப்பியனுப்பப்படக் கூடாது. அவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்று மன்னார் ஆயர், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தமையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. வடக்கு கிழக்கில் இருந்து அகதிகளாக செல்வோர் மீண்டும் திருப்பியனுப்ப்படும் போது அவர்களுக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார்.

  

இந்தநிலையில் ஆயரின் கருத்து, தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை கொள்வதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவோர் உண்மையான அகதிகள் அல்லர். அவர்கள் பொருளாதாரத்தை நோக்காக கொண்டு அங்கு செல்பவர்களாவர். நாடு இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் ஆயரின் இந்தக்கருத்து பொருத்தமற்றது என்று கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71668&category=TamilNews&language=tamil

A suggestion on the latter comes from Malcolm Fraser, the former prime minister who played a key role in dismantling apartheid in South Africa.

 

''I would want, at the very least, an independent, UN-backed assessment of the situation in Sri Lanka, including what is happening to people who get returned and whether Tamils are still being persecuted,'' he says.

''If Sri Lanka won't allow it, you assume the worst. If they do allow it, in fairness you should wait until you get the result of the inquiry. If it finds war crimes are still being committed, that Tamils are still being terrorised, and if they don't give firm and verifiable commitments that it's all going to stop, then the international community has got to take action.''

That would threaten events such as the current tour by Sri Lanka's cricket team and next year's Commonwealth Heads of Government Meeting in Colombo. A move to reassure on both fronts would not only enhance public confidence in executive government, it would reduce the risk of that institution receiving a bloodied nose from the judiciary - again.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.